Breaking News
சிவகாசியில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்!
மேலும், தொப்பி வடிவில் தலையில் மாட்டிக்கொள்ளும் வகையில் தேசிய கொடிகள், கைகளில் மாட்டிக் கொள்ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
ரயில் வசதிக்காக கேரள எம்பி.,க்களைப் போல் தென் மாவட்ட எம்பி.,க்களும் குரல்கொடுப்பார்களா?
திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம், ராமேஸ்வரம், கோயமுத்தூருக்கு கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா மற்றும் தென்மாவட்ட வர்த்தகர்கள் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்திய அளவில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம்...
செங்கோட்டை சிவன் கோயிலில் ஆடிப்பூர வளையல் சாற்று விழா!
செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா.
மொபைல் போன் மூலம் முன்பதிவு இல்லா டிக்கெட் விற்பனை அதிகரிப்பு!
மதுரை ரயில்வே கோட்டத்தில் மொபைல் போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
வோட்டு போட்டு எம்பி., எம்.எல்.ஏ., ஆக்கினாலும், பிரச்னைன்னு ரோட்டுக்கு வந்து சீன் போடணும்!
கைப்பிடி சுவரை சரி செய்ய கையெழுத்து இயக்கம் நடத்திய திமுக., கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
காந்தி கிராம மாணவிகளுக்கு விவசாய நிலத்தில் பயிற்சி!
சோழவந்தான் அருகே காந்தி கிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னை கன்று நடுதல் மற்றும் நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தலில் ஈடுபட்டனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!
மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப் பூரம் விழா சிறப்பாக நடந்தது .
மதுரை கோயில்களில் ஆடிப்பூர விழா!
மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம், சௌபாக்கிய விநாயகர் கோவில், கோமதிபுரம் ஞான சித்தி விநாயகர் ஆலயம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப் பூர தேரோட்டம் கோலாகலம்!
ஆடிவரும் தேரோட்டத்தைக்கான ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சயனக் கோல சேவை
ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது
வாடிப்பட்டியில் களரி எடுப்பு உத்ஸவ விழா!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கருப்புசாமி மதுரை வீரன் சுவாமிகள் திருக்கோயிலில் மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு உற்சவ விழா 2 நாட்கள் நடந்தது.
ஆடி அமாவாசை : சதுரகிரியில் லட்சக் கணக்கில் பக்தர்கள் தரிசனம்!
அமாவாசை பூஜைகள் மாலை 6:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து நடந்தது. பக்தர்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.