சபரிமலையைக் காக்க… கோவையில் அக்.13ல் சரண கோஷ யாத்திரைக்கு அழைப்பு!
இதில் அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐயப்ப சேவா சாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.
விரைவில் அமைப்புத் தேர்தல்; அதிமுக., புதிய உறுப்பினர் அட்டை வழங்கி ஓபிஎஸ்., பேச்சு!
தினகரன் அணிக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதிமுக., அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க்கும்... என்று பேசினார்.
அதிமுக., உறுப்பினர் எண்ணிக்கை விரைவில் 2 கோடியை எட்டும்!
அவரின் மறைவிற்கு பின்பு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக கே.எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகின்றனர்.
கீழடி அகழாய்வில் தங்கம் கிடைத்துள்ளது! பதில் அளித்துள்ள அரசு!
இந்த பொருட்களின் காலத்தை கண்டறிவதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துரோகிகள் கட்சியை விட்டு நீக்கப் பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சென்னை: அதிமுக., மொத்த உறுப்பினர்கள் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் என்றும், விரைவில் இரண்டு கோடியைத் தாண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
தனியார் பஸ்களை விட அரசு பஸ்ஸில் வசதிகள் பெஸ்ட் ரகம்: அமைச்சர் கே.சி.வீரமணி
தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் உள்ளது. இனி வரும் காலங்களிலும் புதிய பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்.
வாழ்வுரிமைக் கட்சி ‘வேல்முருகனை’ சிறப்பு விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரக் கோரி இந்து மக்கள் கட்சி மனு!
பொன்மாணிக்கவேல் அவர்கள் மீட்டுக் கொண்டு வரக்கூடிய சிலைகளைக் எல்லாம் 10 கோடி 20 கோடி என விலை நிர்ணயம் செய்கிறார். அப்படியானால் அந்த பணத்தை கொடுத்துவிட்டு சிலைகளை வைத்து கொள்ளட்டுமே, அந்தப் பணத்தை அரசு கஜானாவுக்கு செலுத்தட்டுமே!
கோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்!
கோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்!
தாமிரபரணி புஷ்கர விழா: பாபநாசத்தில் புனித நீராடிய ஆளுநர் புரோஹித்!
தாமிரபரணி புஷ்கர விழா: பாபநாசத்தில் புனித நீராடிய ஆளுநர் புரோஹித்!
மகாபுஷ்கரத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த தினத்தில் நீராடலாம்..!? ஒரு வழிகாட்டல்!
தாமிரபரணி மகா புஷ்கரத்தில் எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராடலாம்?
நெல்லை பல்கலையில் மாணவர்கள் மீதான தடிதடி தாக்குதல்! ஏன் இப்படி..?
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர் மீதான அடிதடியும் அதன் பின் மறந்து இருக்கும் கம்யூனிஸ மூட்டா சோம்பேறி ஆசிரிகள்களின் அரசியலும் ..
தாமிரபரணி மகா புஷ்கரம் காரையாறில் தொடக்கம்!
தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தாமிரபரணி தீர்த்தக் கட்டங்களில் இனிதே தொடங்கியது. தாமிரபரணி பாயும் முதல் இடமான மலைமேல் அமைந்த தீர்த்தக் கட்டமான காரையாறு சொரிமுத்தய்யனார் கோவில் தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றன.