25/04/2019 11:41 PM

திருச்சி

திருச்சி அருகே கோர விபத்து 10 பேர் பலி!

இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலியாயினர்

வரலாறு சாதனை வெற்றி பெறுவோம்: சூளுரைத்த ஓபிஎஸ் ஈபிஎஸ் இரட்டையர்

எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் ஆசியோடு ஆர்.கே.நகர் தேர்தலில் வரலாற்று வெற்றிபெறுவோம்  என தஞ்சை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

திருவாரூரில் கன மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், புலிவனம், நன்னிலம்,...

ஆர்.கே.நகரில் எனக்கும் திமுக.,வுக்கும்தான் போட்டியே: டிடிவி. தினகரன்!

திருச்சி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கும் தி.மு.க.,வுக்கும்தான் நேரடிப் போட்டியே என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அ.தி.மு.க., எங்கள் இயக்கம். அதை மீட்டெடுப்போம். தைரியம் இருந்தால் ஜெயா...

பயத்தின் காரணமாக என்னிடம் சொல்லிவிட்டுதான் அங்கே போனார்கள்: கலகலக்க வைத்த தினகரன்

தினகரன் அணியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் நேற்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர். மேலும், இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கேதான் நாங்கள் இருப்போம் என்றார், அவர்களில் ஒருவரான விஜிலா...

ஜெயலலிதாவை விட அண்ணன் எடப்பாடிதான் பெஸ்ட்: செல்லூர் ராஜூ பகீர்!

கரூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை விட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகமாக மக்களுக்கு தந்து வருகின்றார் – எடப்பாடி பழனிச்சாமியின் திட்டத்தை பார்த்தால் மு.க.ஸ்டாலின் பக்கத்தில் கூட நிற்க முடியாது –...

பச்சைக் கல் தேடலால் பல்லாங்குழியான குளம்! பேராசை மக்களால் பேராபத்து!

கரூர்: கரூர் அருகே வெள்ளியணை பெரியகுளத்தில் பச்சைக்கல் என்னும் விலை மதிப்புள்ள கல் கிடைப்பதாக வந்த தகவலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்தக் குளத்தில் பள்ளம் தோண்டி கற்களைத் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில்,...

ரயில் நிலைய மேனேஜரை சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்க வைத்த ஹெச்.ராஜா?

ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஹெச்.ராஜா உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து...

பைக்ல போனவருக்கு சீட் பெல்ட் அணியலைன்னு ரூ.500 அபராதம் விதித்த போலீஸ்

தஞ்சாவூரில் பைக்கில் சென்ற விவசாயி சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி போலீஸார் ரூ.500 அபராதம் விதித்துள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டியராஜன். கடந்த 21ம் தேதி தன்...

மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவி தற்கொலை: ப்ளூவேல் காரணமா?

பொறியியல் கல்லூரி மாணவி அதிகாலை மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது ப்ளூவேல் கேம் மாயையால் ஏற்பட்டதா, அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கொந்தகையை சேர்ந்த பரணிதாஸ்...

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!