கதிரின் ‘சர்பத்’தில் அறிமுகமாகும் இளம் நடிகை! பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு, கோலிவுட்டின் கவனிக்கப்படும் நாயகனாக மாறிவிட்டார் நடிகர் கதிர். கதிரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கதிர், சூரி நடிக்கவிருக்கும் அப்படத்துக்கு சர்பத் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், படத்தில் கதிருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு நடிகை ரஹஸ்யா கோராக் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இவர், தெலுங்கில் “ராஜா வாரு ராணி காரு” படத்தின் மூலம் பிரபலமானவர்.
நடிகை ரஹஸ்யா ஸ்டில்ஸ்