
படம் பார்த்தோமா வந்தோமா னு இல்லாம உன் மகன் ஒரு அசுரன் படம் பார்த்துவிட்டு கருத்து சொல்ல போய் ஒருபக்கம் ஐயா ராமதாஸ் மறுபக்கம் தடா பெரியசாமி H.raja ADMK BJP னு பலமுனை தாக்குதல், நீங்க ஆட்டையை போட்ட. சொத்தையெல்லாம் பரி கொடுத்து விடுவான் போல இருக்கு தலைவரே ?



