after 47 days washerman - 2026

ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு இன்று 34 தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் 47 நாட்களுக்கு பின் உலர் சலவை நிலையத்தை திறந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினார் தொழிலாளி ராமசாமி.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending