ஜெயலலிதா மரண விசாரணை -ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இது வரையில் ரூ.3.63 கோடி செலவாம்!..

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இது வரையில் ரூ.3.63 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் விசாரணை அறிக்கையை முழுமையாக தொகுக்கப்பட உள்ளதால் மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கமிஷனின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு முன்னாள் முதல்வர்களான பன்னீர்செல்வம் பழனிசாமி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் என 154க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தனிநபர் விசாரணை கமிஷனின் பதிவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் விசாரணை கமிஷனின் அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பல்வேறு வசதிகள் கொண்ட விசாலமான அறை ஒதுக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷனின் பதவிக்காலம் வரும் 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் விசாரணை அறிக்கையை முழுமையாக தொகுக்கப்பட உள்ளதால் மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கமிஷனின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனிடையே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது முதல் இதுநாள் வரையிலான செலவு ரூ.3.63 கோடி செலவு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

images 27 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories