செங்கோட்டை: எக்ஸ்பிரஸ் பெட்டியில் விரிசலைக் கண்டறிந்து விபத்தைத் தடுத்தவருக்கு பாராட்டு!

sengottai rail passengers greets - 2026
#image_title

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து செங்கோட்டை தென்காசி வழியாக சென்னை செல்லும் கொல்லம் ரயிலில் எஸ்3 பெட்டியின் கீழ்பகுதியில் பெரிய விரிசல் ஒன்று, கடந்த ஜூன் 4ம் தேதி கண்டறியப்பட்டது. இதை அடுத்து, செங்கோட்டை ரயில் நிலையத்தில் அந்தப் பெட்டி ரயிலில் இருந்து கழற்றப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் எஸ் 2 பெட்டிக்கு மாற்றப் பட்டார்கள். அந்தப் பெட்டிக்குப் பதிலாக வேறு பெட்டி மதுரை ரயில் நிலையத்தில் இணைக்கப்பட்டு பின்னர் சென்னை சென்றது.  ரயில் பெட்டியில் விரிசல் கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில், செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் பிஆர்ஓ ராமன், ஜூன் 5 திங்கள்கிழமை அன்று, செங்கோட்டை ரயில் நிலைய சீனியர் செக்‌ஷன் இன்சினியர் ( Carriage & Wagon) ஷிஜு ராஜூவை அவரது செங்கோட்டை ரயில் நிலைய அலுவலகத்தில் சந்தித்து பாராட்டினார். 

கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் செங்கோட்டையில் வைத்து சிலீப்பர் பெட்டியில் உள்ள விரிசல் குறைபாடைக் கண்டறிந்த கிரேடு ஒன் டெக்னீசியன் Carriage & Wagon ரகுபதியின் செயலைப் பாராட்டினார். ரகுபதி மதுரை சென்றதால் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்ட இயலவில்லை என்றும், அவர் வந்ததும் அவரது பணி ஈடுபாட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப் படும் என்றும் கூறிய பயணிகள் நல சங்கத்தினர், விரிசலைக் கண்டறிந்த உடனே உரிய தகவலைப் பெற்றதும் ஆவன செய்து உதவிய சீனியர் செக்‌ஷன் இன்சினியருக்கு   பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories