vote - 2026

இண்டியா டுடே தொலைக்காட்சி ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறது இன்று.

“போபால் வாக்குப்பதிவில் உபயோகிக்கப் பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களில் பழுது” என்று கூப்பாடு போட்ட காங்கிரஸ்காரர்களை இண்டியா டுடே ஸ்டிங் செய்தபோது, “மின்னணு வாக்கு எந்திரங்களில் எந்த பிரச்சினையுமில்லை. பாஜக-வையும், தேர்தல் ஆணையத்தையும் அழுத்தத்தில் (டென்ஷனில்) வைத்திருக்கவே இப்படி பேசி வருகிறோம்” என்றிருக்கிறார்கள் காங்கிரஸார்.

  • உருப்படாத காங்கிரஸ்.

On @IndiaToday hidden cameras the same @INCIndia leaders who have been protesting about #EVMs malfunctioning in Bhopal admit that there was nothing amiss with the EVMs and their protests were only to put EC and BJP under pressure. #EVMRealityCheck Pathetic attempt to discredit EC – Rahul Kanwal

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending