அறநிலையத்துறையை அடுத்து காவல்துறையில் கிறிப்டோ கிறிஸ்தவர்கள்!

Published:

tanjore ponmanikkavel - 2026

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணி புரியும் பொன் மாணிக்கவேல் தங்களை பொய் வழக்குகள் போடச்சொல்லி வற்புறுத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டி போலீசார், போலீஸ் அதிகாரிகள் சிலர் டிஜிபியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக அவரும் சொல்லி இருக்கிறார்.. இந்த நிலையில் இதுகுறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சமூகவலைதள வாசிகள் இந்த பின்னணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்..

அவற்றில் 2 விமர்சனங்கள் இங்கே…

நேர்மையின் மறுபெயராய் விளங்கும் ஐயா திரு.பொன்.மாணிக்கவேல் IPS அவர்கள் மீது உண்மைக்கும் புறம்பான ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு!!

கிரிப்டோ கிறிஸ்தவர்களும் திராவிட திருடர்களும் அரசுத் துறையில் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம்!!

தமிழக காவல் துறையில் கிரிப்டோ கிறிஸ்தவர்கள்…

தமிழகம் முழுவதும் உள்ள ஹிந்து காவலர்களை மதம் மாற்ற முயற்சி…

ஆதாரங்களுடன் தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களுடன் இன்று நேரில் சந்திப்பு…

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
IMG 20181219 WA0008 - 2026

இந்த பட்டியலில் உங்கள் ஊர் இருந்தால் பட்டியலில் உள்ள எண் யார் என கண்டறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளியுங்கள்…

தகவல் : B Saravana Karthik

Related articles

Recent articles

spot_img