எச்சரிக்கை… இந்த ஆப்கள் உங்கள் மொபைல்போனில் இருந்தால்… ‘ஆப்பு’தான்..!

google play app store 2 - 2026

நாம் தற்போது பெருமளவில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறோம். தற்போது ஸ்மார்ட்போன் என்பது நமது மணிபர்ஸ் போல் ஆகிவிட்டது. பேங்க், பெர்சனல் தகவல் என அனைத்தும் கைக்குள் இருக்கும் ஸ்மார்ட் போனில் அடங்கியிருக்கிறது.

இந்நிலையில், நமது ஸ்மார்ட்போன்களுக்கு தீங்கிழைக்கும் மால்வேராக சில ஆப்கள் மாறுவதும், அது சார்ந்த அறிவிப்பை கூகுள் பிளே ஸ்டோர் வெளியிடுவதும் புதிது அல்ல.  இது போன்ற ஓர் அறிவிப்பை தற்போது கூகுள் வெளியிட்டுள்ளது.

கூகுளால் “ஆபத்தானது” என்று அடையாளம் காணப்பட்டுள்ள 33 ஆப்ஸ்களின் பட்டியல்.. இதுதான்! ஒருவேளை இந்த ஆப்ஸ்களில் எதையாவது நீங்கள் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து இருந்தால், அதை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்துவிடுங்கள். இவை மூலம் உங்கள் தகவல்கள் வேறு நபரால் திருடப் படலாம்!

01. ஜிபிஎஸ் பிக்ஸ் (GPS Fix)

02. க்யூஆர் கோட் ரீடர் (QR Code Reader)

03. ஏஐ.டைப் பிரீ எமோஜி கீபோர்ட் (ai.type Free Emoji Keyboard)

04. கிரிக்கெட் மாஸ்ஸா லைவ் லைன் (Cricket Mazza Live Line)

05. இங்கிலிஷ் உருது டிஸ்கஷனரி ஆப்லைன் – லேர்ன் இங்கிலிஷ் (English Urdu Dictionary Offline – Learn English)

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

06. இஎம்ஐ கால்குலேட்டர் லோன் அண்ட் பினான்ஸ் பிளானர் (EMI Calculator Loan and Finance Planner)

07. பெடோமீட்டர் ஸ்டேப் கவுன்டர் – பிட்னஸ்
ட்ராக்கர் (Pedometer Step Counter – Fitness Tracker)

08. ரூட் பைண்டர் (Route Finder)

09. பிடிஎப் வியூவர் – ஈபுக் ரீடர் (PDF Viewer – EBook Reader)

10. ஜிபிஎஸ் ஸ்பீடோமீட்டர் (GPS Speedometer)

11. ஜிபிஎஸ் ஸ்பீடோமீட்டர் ப்ரோ (GPS Speedometer PRO)

12. நோட்பேட் – டெக்ஸ்ட் எடிட்டர் (Notepad – Text Editor)

13. நோட்பேட் – டெக்ஸ்ட் எடிட்டர் ப்ரோ (Notepad – Text Editor PRO)

14. ஹு அன்ப்ரெண்டட் மீ? (Who unfriended me?)

15. ஹு டெலிடட் மீ? (Who deleted me?)

16. ஜிபிஎஸ் ராவுத்தர் பைண்டர் அண்ட் டிரான்சிட்: மேப்ஸ் நேவிகேஷன் லைவ் (GPS Route Finder & Transit: Maps Navigation Live)

17. முஸ்லீம் ப்ரேயர் டைம்ஸ் அண்ட் கிப்லா காம்பஸ் (Muslim Prayer Times & Qibla Compass)

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

18. கிப்லா காம்பஸ் – ப்ரேயர் டைம்ஸ், குரான், கல்மா அஸான் (Qibla Compass – Prayer Times, Quran, Kalma, Azan)

19. ஃபுல் குரான் எம்பி3 (Full Quran MP3 – 50+ Audio Translation & Languages)

20. ஏஐ குரான் எம்பி3 (Al Quran Mp3 – 50 Reciters & Translation Audio)

21. ப்ரேயர் டைம்ஸ் (Prayer Times: Azan, Quran, Qibla Compass)

22. ரமதான் டைம்ஸ் (Ramadan Times: Muslim Prayers, Duas, Azan & Qibla)

23. ஓகே கூகுள் வாய்ஸ் கமெண்ட்ஸ் (OK Google Voice Commands – Guide)

24. சீகே வேர்ல்ட் (Sikh World – Nitnem & Live Gurbani Radio)

25. 1300 மேத் பார்மூலாஸ் மெகா பேக் (1300 Math Formulas Mega Pack)

26. சோசியல் சைன்ஸஸ் (Social Sciences – School Curriculum. State Uniform Examinations, Basic State Examinations)

27. பாம்புஜ் (Bombuj – Filmy a seriály zadarmo)

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

28. வீடியோ டூ எம்பி3 கன்வெர்ட்டர், ரிங்டோன் மேக்கர், எம்பி3 கட்டர் (Video to MP3 Converter, RINGTONE Maker, MP3 Cutter)

29. பவர் விபிஎன் ப்ரீ விபிஎன் (Power VPN Free VPN)

30. எர்த் லைவ் கேம் (Earth Live Cam – Public Webcams Online)

31. க்யூஆர் அண்ட் பார்கோட் ஸ்கேனர் (QR & Barcode Scanner)

32. ரிமூவ் ஆப்ஜெக்ட் ப்ரம் போட்டோ (Remove Object from Photo – Unwanted Object Remover)

33. கவர் ஆர்ட் ஐஆர்சிடிசி ட்ரெயின் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் (Cover art IRCTC Train PNR Status, NTES Rail Running Status)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories