பிரபல நடிகருக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் !

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

நடிகர் அமிர்கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

modi 2 - 2026

பிளாஸ்டிக் ஒழிப்பு பிரதமர் அவர்களால் நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு செயலிலும் நடைமுறை படுத்தி வரும் நிலையில் இன்னும் சில இடங்களில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ளது

இந்நிலையில் பாலிவுட் சூப்பர்ஸ்டாராக திகழும் அமிர்கான் தனது ட்விட்டரில் அனைவரும் இந்த ப்ளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியானது ஒரு நல்ல முயற்சி.இதை நாம் ஒவ்வொருவரும் ஆதரித்து செயல்படுத்துவது நமது கடமை என குறிப்பிட்டுள்ளார்.

amir - 2026

இவர் பல சமூக நல செயல்களை செய்து வருவதுடன் ஒரு பிரபல நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிர்கான் அளித்துள்ள ட்விட்டுக்கு பிரதமர் நன்றி கூறி ட்விட் செய்துள்ளார்.
அமிர்கான் உங்களுக்கு நன்றி. உங்களின் ஊக்கம் தருகின்ற் வார்த்தைகள் மற்றவர் இயக்கத்தில் பங்கு பெறவும், இயக்கத்தை வலுசேர்த்து முன்செல்லவும் உதவும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.