ஸ்மார்ட் போன்களுக்கு விலை குறைப்பு! தீபாவளி சலுகை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்
Flipkart Big Diwali Sale 2019 October Offers - 2026

பிளிப்கார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் என்றும் தலைப்பில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

இந்த சலுகை அக்டோபர் 12-ம் தேதி முதல் துவங்கி அக்டோபர் 16-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

redmi - 2026

ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.10,999-ஆக இருக்கிறது பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.18,490-ஆக இருக்கிறது, பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

s9 - 2026

அதேபோல் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.27,999-ஆக இருக்கிறது, பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் மூலம் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.5999-விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

redmi k20 - 2026

பின்பு ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கும் விலைகுறைக்கப்பட்ட ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

redmi 7 pro - 2026

மேலும் மோட்டோ, விவோ, ஒப்போ, கூகுள் பிக்சல் போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுää பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் உடனடி தள்ளுபடி சலுகை மற்றும் கேஷ்பேக் சலுகை, இஎம்ஐ வசதி என பல்வேறு சலுகைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

realmi c2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.