December 5, 2025, 4:27 PM
27.9 C
Chennai

இந்து மதத்திற்கு மீண்டும் மாறிய நயன்தாரா..!

9thara 1 - 2025

சமூகவலைத்தளம் :- தமிழ் சினிமாவை பொறுத்தவரை திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா,

இளம் நடிகர்கள் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை நயன்தாராவின் திரை வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள்தான் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது.

நயன்தாராவை பொறுத்தவரை அவரது தாய் மாநிலம் கேரளா,

அவரது ரியல் நேம் (பிறப்பின் படி ) டயானா மரியம் குரியன் 1984-ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் பிறந்தவர்,

9thara 3 - 2025

பிறப்பின் படி கிறிஸ்துவரான இவர்,

தமிழ் சினிமாவில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாகவும், நடிகர் பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலின் காரணமாகவும் பிறந்த மதமான கிறிஸ்துவத்தில் இருந்து இந்து மதத்திற்கு சென்னையில் உள்ள ஆர்ய சாம்ராஜ் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு மதம் மாறினார்,

பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு.,

பிரபுதேவாவுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரிவின் காரணமாக மீண்டும் கிறிஸ்துவ மதத்திற்கு திரும்பிய நயன்தாரா, சர்ச் மற்றும் கிறிஸ்துவ வழிபாட்டு தளங்களுக்கு சென்று வந்தார்,

9tharar 5 - 2025

இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதலின் காரணமாக நயன்தாரா பழைய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் மாற்றி கொண்டதுடார்.

இனி வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தில் மட்டுமே இருக்க போவதாகவும், விக்னேஷ் சிவன் குடும்பத்தினருடன் வாக்குறுதி அளித்துள்ளாராம் நயன்தாரா.,

9thara 2 - 2025
9thara 4 - 2025

எனவே தற்போது தமிழ் சினிமாவில் பிறந்த மதத்தில் இருந்து இந்து மதம் திரும்பிய முன்னணி நடிகைகள் வரிசையில் குஷ்பு, சமந்தா வரிசையில் மீண்டும் இணைத்துள்ளார் நயன்தாரா !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories