பாஜக எம்பி தீரத் சிங் ராவத் கார் விபத்து!

Published:

car - 2026

உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக எம்.பி தீரத் சிங் ராவத் படுகாயமடைந்தார்.

உத்தரகாண்ட் மாநிலம், கர்வால் தொகுதி எம்.பி தீரத் சிங் ராவத் இன்று காரில்பிம்கோடா – பந்த் டீப் அருகே வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Tirath Singh Rawat - 2026

இதில் தீரத் சிங் ராவத் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்களைஅவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஹரித்வாரில் உள்ள மருத்துவமனையில் அவர்சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img