134-வதாக… சுடலையதிகாரம் படிச்சிருக்கீங்களா?

Published:

stalin letter - 2026

திருக்குறள் மீது கைவைத்தாலும் வைத்தார்கள், திமுக.,வினருக்கு அட்டகாசமான டூப்ளிகேட் குறள்களை இப்போது எடுத்துவிடுகிறார்கள்.

குறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான்! இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு!

தமிழ் வளர்ச்சி எனும் பெயரில் மாய வலை விரித்து, தமிழின் தொன்மையை அழித்து, தமிழை நாசப் படுத்திய திராவிட இயக்கங்களின் இயல்பைப் பறை சாற்றும் வகையில் அமைந்திருக்கும் இந்தப் பத்துக் குறள் நண்பாக்களைப் படித்தால் போதும்… நகைச்சுவை நிச்சயம்!

இவை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

குரல் நண்பா….

சுடலை அதிகாரம்!

குறள் : 1331
பஞ்சமி என்றதும் பதறுமே திருடிய
வஞ்சகர் நெஞ்சம் அது

குறள் : 1332
முரசொலிக்கு வந்ததே முதலிலே ஆப்பு
அடுத்தது அறிவா லயம்.

குறள் : 1333
வடிவேலு என்னுமோர் நடிகன் கெட்டழிந்தான்
சுடலையின் பக்கமே சேர்ந்து

குறள் : 1334
பிள்ளைகள் ஆளவே கழகம் மற்றோர்கள்
அல்லக்கை மட்டுமே ஆவர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

குறள் : 1335
மிசாவில் கைதென்று பரப்பிய புரட்டெலாம்
புஸ்ஸாகிப் போனதே இன்று

குறள் : 1336
மாற்றான் மனைவியைக் கவர்வதே கழகத்தின்
மாபெரும் கொள்கை யாகும்

குறள் : 1337
சர்க்கரையைத் தின்றன எறும்புகள் காலிச்
சாக்கையும் தின்றன கரையான்

குறள் : 1338
பகுத்தறி வென்பது யாதெனில் செத்தவன்
தயிர்வடை தின்பான் எனல்

குறள் : 1339
பிணத்தின் கையிருந்தும் மோதிரம் திருடுவான்
பணத்தாசை பிடித்த உபி

குறள் : 1340
பிரியாணிக் கடைமுதல் அராஜகம் தொடருமே
பியூட்டி பார்லர் வரை

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img