December 6, 2025, 1:21 AM
26 C
Chennai

ஈ.வே.ரா., இந்துக் கடவுளரை இழிவுபடுத்திய ஆதாரங்கள் இதோ…!

evr 2 - 2025

ரஜினி துக்ளக் ஆண்டு விழாவில் ராமசாமி நாய்க்கர்ரை அவதூறாக பேசிவிட்டார்…நாங்க யாரோ தூக்கி போட்ட செருப்பால் தான் அடித்தோம்…இந்து கடவுள்களை நிர்வாணமாக படம் வரைந்து ஊர்வலத்தில் கொண்டு செல்லவில்லை என ஊர் ஊராக ரஜினி மீது வழக்கு தொடுக்கும் திராவிட கழக பொறுக்கிகளே ..இதோ உங்களுக்கு ஆதாரம்..இந்து கடவுள்களை நிர்வாணமாக சித்தரித்து நீங்க சேலத்தில் ஊர்வலம் விட்ட காட்சிகள் ..

சேலத்தை சேர்ந்த அண்ணா Gopinath Gopi அவர்களின் ஆதாரங்கள்…

evr 4 - 2025

ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் திக ஊர்வலம் அன்றைய தினம் எங்கள் பகுதி சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து தான் இந்த ஊர்வலம் துவங்கியது.

செவ்வாய்பேட்டையில் உள்ள எங்கள் பகுதியை சார்ந்தவர்கள் எனது முகநூல் பதிவு பார்த்தில் இருந்து போன் மூலமாகவும் நேரிலும் இவர்கள் செய்த அயோக்கியதனத்தை பற்றி சொல்லும் போது அவ்வளவு கோபம் வருகிறது.

சிலரிடம் ஏன் நீங்கள் அப்போது ஏன் எந்த எதிர்ப்பும் செய்யவில்லை என்று கேட்டபோது கொலைக்கார பயலுக மேல கீழ ஒன்றும் இல்லாதவர்கள் வீட்டுக்கு முன் குடித்துவிட்டு கலட்டா செய்வானுங்க என்று கூறினார்கள்.

evr 1 - 2025

இந்த ஊர்வலத்தை பார்த்தவர்கள் அநேகர்களில் என் அப்பா சித்தப்பாக்களும் உண்டு.

இன்றும் அந்த கேடுகெட்ட நினைவை மனது விட்டு நீங்காது உள்ளது என்றார்கள்.

***

evr 3 - 2025

திமுகமேல் எப்பொழுதுமே இந்த கொளத்தூர் மணி உட்பட பல பெரியாரிஸ்டுகளுக்கு கடும் அதிருப்தி உண்டு

திமுகவின் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் இலங்கை இறுதிபோரில் கருணாநிதி காட்டிய அமைதி எல்லாம் அவர்களுக்கு ஆறா தீக்காயங்கள்

அப்படிபட்ட கொளத்தூர்மணி கோஷ்டி திமுகவினை சாய்க்க நேரம் பார்த்து கொண்டிருந்தது , இப்பொழுது முதல் வாய்ப்பு வந்தவுடன் விசிலடித்து களமிறங்கிவிட்டன‌

ஆம் அன்று ஈரோட்டு ராம்சாமி ராமலீலா என ராமர் உருவத்தை தீயிட்டு கொளுத்தியது நிஜம், அவமானபடுத்தியதும் நிஜம்

அதற்கு முன்பே பிள்ளையார் சிலையினை செருப்பால் அடித்த சர்ச்சை எல்லாம் அவர்மேல் உண்டு

சீதையும், பாஞ்சாலியும் பற்றி அவரின் கருத்துக்கள் அவரின் பத்த்ரிகையிலே உண்டு, கைபுண்ணுக்கு ஏன் கண்ணாடி

அப்படிபட்ட ராம்சாமி அன்று ராமர்படம் கொளுத்திய சம்பவத்தை கருணாநிதி மிக சிரமபட்டு மறைத்தார், அத்துடம் ராம்சந்திரன் தனிகட்சி கண்டு கருணாநிதி அதளபாதாளத்தில் எறியபட்டதால் தமிழகமும் மறந்தது

எனினும் அந்த சம்பவத்தை குழிதோண்டி புதைத்தார் கருணாநிதி, அது வெளிவந்தால் ராம்சாமி இமேஜூம், அவர் ராமனை எரிக்கும்பொழுது விட்டுகொண்டிருந்த தன் பகுத்தறிவும் தமிழருக்கு தெரிந்துவிடும் என்பதில் கவனமாயிருந்தார்

இப்பொழுது ரஜினி அதை பாதி தோண்டிவிட்டு ஓடிவிட்டார், அவர்மேல் வழக்கு புகார் என மீதியினை தோண்ட சொல்கின்றன இந்த பெரியார் கோஷ்ட்டிகள்

விஷயம் நடந்து உறுதிபடுத்தபட்டது என்பதால் நிச்சயம் எளிதில் நிரூபணமாகும்

அது திமுகவுக்கு சரிவினை கொடுக்கும், அது தேர்தலில் எதிரொலிக்கும் பெரியார் இயக்கங்கள் திண்ணையில் தூங்கிகொண்டிருக்கின்றன, தங்களுடன் வந்து குட்டிசுவரில் அமர திமுகவினை அழைக்கின்றன,, இருந்து பாருங்கள் ஈரொட்டு ராம்சாமிக்கும் திமுகவுக்கும் பெரும் அவமானம் கொடுக்க போகும் விஷயம் இவை

***

Supreme Court of IndiaS. Veerabadran Chettiar vs E. V. Ramaswami Naicker & Others on 25 August, 1958Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211Author: B P SinhaBench: Sinha, Bhuvneshwar P.

https://indiankanoon.org/doc/165707/?fbclid=IwAR2Eo-gyTsZUa8frSKbx-33ovpM0KRmW6qtn6ClhxIEY9ccar7TYvLdc5bg

Madras High CourtChinna Annamalai vs The State Of Tamil Nadu on 24 February, 1971Equivalent citations: AIR 1971 Mad 448, 1971 CriLJ 1569, (1971) IIMLJ 158Author: K ReddyBench: K Reddy, Ganesan, Maharajan

JUDGMENT Krishnaswamy Reddy, J.

https://indiankanoon.org/doc/1710030/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories