
இருபத்தி அஞ்சு வருஷமா முதல்வரா இருந்தாரு உங்க அப்பாரு
சாகும் போதும் MLA வா செத்தாரு
ஆனா ஆரம்ப காலம் முதல் அவரு கூடவே சுத்திட்டு கட்சிய வளத்த இவரை
அட்லீஸ்ட் இருபத்தஞ்சு நாள் முதலமைச்சரா ஆக்கியிருந்தாருண்ணா
இன்னிக்கு முன்னாள் முதல்வர் இறந்தார்னு அரசு மரியாதை கெடைச்சிருக்கும்
வாரிசு உன்னைய துணை முதல்வர் ஆக்குன உங்க அப்பாருக்கு இவரை துணை முதல்வரா கூட ஆக்க தோணலையே பாத்தியா
கடைசியில அவருக்கும் அவரு சட்டபடியான வாரிசுக்கும் MLA சீட் கூட. கட்சியில கொடுக்கலை
கருணாநிதியின் குடும்ப உறுப்பினராக இல்லையெனில் திமுக ஆரம்ப கால பழுத்த தொண்டனுக்கே இந்த நிலை
இனமான பேராசிரியருக்கு பரிதாபமான இரங்கல்
- கா.குற்றாலநாதன், நெல்லை

