‘கொரோனா’வின் ‘மர்ம’ நண்பராக… திமுக., எம்.எல்.ஏ., சாத்தூர் ராமசந்திரன்! பகீர் ஆடியோ!

அடடே... அப்படியா? சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
kkssr - 2026

இன்று சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது, பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்ட்ப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் நபராக, கொரோனாவின் நண்பராக திமுக., எம்.எல்.ஏ., கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் குரல் என்று வெளியான ஆடியோ ஒலிப்பதிவு ஒன்று.

அந்த ஆடியோ இதுதான்…

இது குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இரு கருத்துகள்…

திமுக MLA KKSSR ஆடியோ இது. கவனமாக கேளுங்கள். இஸ்லாமியர்கள் ஒட்டுக்காக திமுக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது எவ்வளவு உண்மை.

மாவட்ட ஆட்சியர், தாசில்தார் இஸ்லாமியர்கள் மீது CORONA நடவடிக்கை எடுக்காமல் இவர்தான் பார்த்துகொண்டாராம்!!!

LOCK DOWN இருக்கும்போதே முஸ்லீம்களுக்கு BUSTANDல கடை நடத்த அனுமதி வாங்கி கொடுத்தாராம்… இந்துக்கள் தான் இன்னமும் அடி முட்டாள்கள்!!!

உங்கள் பகுதிகளை சீல் வைக்க வந்தார்கள் நான் தான் தடுத்து வேண்டாம் என்றேன் எல்லா ஜமாத்தையும் சோதனையிட்டார் எங்க ஊர் ஜமாத்தை மட்டும் சோதனையிட விடாமல் தடுத்தேன்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

அதனால என்னைய புரிஞ்சுக்கோங்க மாப்ள நான் உங்க ஆளு தான் KKSSR அருப்புக்கோட்டை திமுக MLA – SDPI என்கிற இஸ்லாமிய அடிப்படை வாத எண்ணம் கொண்ட கட்சியின் மாவட்ட செயலாளரிடம்

அப்போ கொரணா தமிழகத்தில் வெளங்கினாப்பில தான் நீங்க மாற்றி மாற்றி முட்டுக் கொடுங்க நாங்க மட்டும் வீட்டுக்குள்ளே கெடக்கோம்!

திமுக MLA சாத்தூர் ராமச்சந்திரன் போலீஸ் ஜமாத்களில் யார் உள்ளானர் என்று ஆய்வு செய்வதைத் தடுத்தார் என்றும் , அரசு ஊழியர்கள் ஜமாத்துகள் மீது தலையிடாமல் வேலை செய்ய விடாமல் தடுத்தார் என்றும் அவரே அந்த ஆடியோவில் கூறியுள்ளார். கூடுதலாக இஸ்லாமியர் ஓட்டு எங்களுடையது எனவே அதை விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் பேசி ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அது உண்மை என்றால் நான் இப்போது கூறுகிறேன்

விருது நகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இனி அதிகரிக்கும் என்றால் காரணம் இந்த திமுக செய்யும் ஓட்டு வங்கி அரசியல் தான் காரணம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். மிகக் கொடூரமான அரசியலை திமுக முன்னெடுக்கிறது அதுவும் இந்த ஆபத்தான காலட்டத்தில் கூட இஸ்லாமிய ஓட்டு வங்கி என்று சிந்திக்கிறது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இந்த திமுக செய்யும் அரசியலால் பெரும் ஆபத்தை இந்த விருது நகர் மாவட்டம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமும் சந்திக்கப் போகிறது என்பது உண்மை.

இதை மக்கள் உணர வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமான தப்லீக் ஜமாத் மீது நடவடிக்கை எடுப்பது என்பது வேறு இஸ்லாமியர் என்று பேசுவது வேறு. தப்லீகி ஜமாத் + திமுக கூட்டணி இரண்டையும் கண்டிக்க மக்கள் முன்வர வேண்டும்.

  • மாரிதாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.