அரக்கர் கூட்டத்தை அழித்த முருகா; கறுப்பர் கூட்டத்தை அழிக்க… வா! ட்ரெண்ட் ஆன #வெற்றிவேல்_வீரவேல்

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
twitter-trend
twitter-trend

கறுப்பர் கூட்டத்தை அழிக்க வா முருகா என்ற வேண்டுகோளுடன், #வெற்றிவேல்வீரவேல் என்ற டிவிட்டரில் இன்று காலை முதல் ட்ரெண்ட் ஆகி வருகிறது. முற்பகல் 11 மணிக்கு ட்ரெண்ட் ஆகத் தொடங்கிய #வெற்றிவேல்வீரவேல் என்ற ஹேஷ்டேக், பிற்பகல் 3 மணி அளவில் 1லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் ட்ரெண்ட் ஆகியிருந்தது.

கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக இந்து சிந்தனையாளர்களால் மேற்கொள்ளப் பட்ட இந்த ஹேஷ்டேக்குக்குப் போட்டியாக, #JaiPeriyar_Tamilnadu என்ற ஹேஷ் டேக், திமுக,, திக.,வினரால் மேற்கொள்ளப் பட்டது.

vetrivel-veera-vel
vetrivel-veera-vel

கறுப்பர்கூட்டத்துக்கு எதிராக இந்து சிந்தனையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது இந்தப் பிரசாரம். ஆனால், முருகனையும் சஷ்டி கவசத்தையும் பழித்த கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஜெய்பெரியார் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்க, திமுக., வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்தது.

இது, மீண்டும் மீண்டும், தாங்கள் இந்து சிந்தனைக்கு விரோதிகளே என்பதைக் காட்டு விதத்தில் அமைந்திருந்தது.

vetrivel-viira-veel-trend
vetrivel-viira-veel-trend

இன்றைய வெற்றிவேல்_வீரவேல் ஹேஷ்டேக்கில் பகிரப்பட்ட சில வாசகங்கள்…

முருகப்பெருமானை அவமதித்தவர்களுக்கு
எதிராக அணிதிரள்வோம்.
#வெற்றிவேல்_வீரவேல்

அரக்கர் கூட்டத்தை அழித்த முருகா.
கறுப்பர் கூட்டத்தை அழிக்க வா முருகா.
#வெற்றிவேல்_வீரவேல்

வெற்றிவேல்_வீரவேல்

முருகன் என்றால் அழகன், திமுக என்றால் திருடன்..
மூலப்பத்திரம் எங்கே..?

வெற்றிவேல்_வீரவேல்

இந்துக் கடவுளான முருகப் பெருமானை
இழிவுபடுத்துவோர் மற்ற மதங்களைப் பேச துணிவு இருக்கிறதா..?

வெற்றிவேல்_வீரவேல்

முருகப்பெருமானுக்கு அவமதித்த திமுகவே
இந்துக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேள்.

வெற்றிவேல்_வீரவேல்

இந்து விரோதி திமுக..
இந்து துரோகி அதிமுக..

வெற்றிவேல்_வீரவேல்

முருகப்பெருமானை அவமதித்த திமுக விற்கு
இந்துக்கள் ஓட்டு இல்லை.

வெற்றிவேல்_வீரவேல்

இந்துக் கடவுள்களை இழிவு படுத்துவதை வேடிக்கை பார்க்கும் அறநிலையத் துறையே கோவிலை விட்டு வெளியேறு..!

வெற்றிவேல்_வீரவேல்

விநாயகரை உடைச்சவன் வீணா போனான்…
முருகனை பழிச்சா முடிஞ்சே போவான்…

வெற்றிவேல்_வீரவேல்

இனி….பஞ்சாமிர்தம் சாப்பிட்டா ஓட்டு!
பாய்களோட கஞ்சி குடிச்சா வேட்டு!

வெற்றிவேல்_வீரவேல்

அன்று தர்மத்தை காக்க சூரசம்ஹாரம்!
இன்று திராவிட ஆட்சி பிச்சை எடுக்க போகுது தெருவோரம்!

வெற்றிவேல்_வீரவேல்

கருப்பர் கூட்டத்தை நோக்கி பாயும் எங்கள் முருக வேல்.

வெற்றிவேல்_வீரவேல்

கந்தனை நிந்தனை செய்த கயவர்களை கந்தன் கருவறுப்பான்.

வெற்றிவேல்_வீரவேல்

கந்தனை வணங்க
நீங்கும் வியாதி!
திராவிட கழகத்திற்கு
இனி இல்லை நாதி!

வெற்றிவேல்_வீரவேல்

மருதமலை மாமுனியே!
திமுக கூட்டத்திற்கு
புடிச்சாச்சு சனியே!

வெற்றிவேல்_வீரவேல்

காசுக்கு மாரடிக்கும் திமுக கூட்டமே கந்தனை தொடாதே!!

வெற்றிவேல்_வீரவேல்

கந்தனின் தந்தை சிவன் டா..
கந்தனை மிஞ்சியவன்.. எவன்டா

வெற்றிவேல்_வீரவேல்

மூத்திரவாளியின் பிள்ளைகளுக்கு முருகனைப் பற்றி என்ன தெரியும்..?

வெற்றிவேல்_வீரவேல்

கந்தனை வணங்க நீங்கும் வியாதி!
திராவிட கழகத்திற்கு இனி இல்லை நாதி!

வெற்றிவேல்_வீரவேல்

கந்தனை நிந்தனை செய்த கயவர்களை கந்தன் கருவறுப்பான்.

வெற்றிவேல்_வீரவேல்

மூத்திரவாளியின் பிள்ளைகளுக்கு முருகனைப் பற்றி என்ன தெரியும்..?
பெரியார் இப்ப இருந்திருந்தா.?
என்ன கிளியரா சேவ் பண்ணிட்டு பாண்டிசேரிக்கு ஓடிருப்பார்/அதானே

வெற்றிவேல்_வீரவேல்

காசுக்கு மாரடிக்கும் திமுக கூட்டமே கந்தனை தொடாதே!!

வெற்றிவேல்_வீரவேல்

கந்தனின் தந்தை சிவன் டா..
கந்தனை மிஞ்சியவன்.. எவன்டா

வெற்றிவேல்_வீரவேல்

முருகப்பெருமானை அவமதித்தவர்களுக்கு
எதிராக அணிதிரள்வோம்.

வெற்றிவேல்_வீரவேல்

கருப்பர் கூட்டத்தை நோக்கி பாயும் எங்கள் முருக வேல்.

வெற்றிவேல்_வீரவேல்

அன்று தர்மத்தை காக்க சூரசம்ஹாரம்!
இன்று திராவிட ஆட்சி பிச்சை எடுக்க போகுது தெருவோரம்!

வெற்றிவேல்-வீரவேல்

https://twitter.com/tkrishnababu/status/1284798217104707584

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.