December 6, 2025, 3:32 PM
29.4 C
Chennai

தங்கவேலு, ரோகித் சர்மா உட்பட ஐவருக்கு கேல்ரத்னா விருது! 27 பேருக்கு அர்ஜுனா விருது!

Awards

ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் நட்சத்திரம் கேப்டன் ரோகித் ஷர்மா உட்பட 5 பேர் விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2020ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது பெறுவோர் பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியின் ஆண்கள் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரம் ரோகித் ஷர்மா,

டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய ஹாக்கி அணி வீராங்கனை ராணி ஆகிய 5 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா உட்பட 27 வீரர், வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெற உள்ளனர். இது தவிர துரோணாச்சார்யா, தியான்சந்த், டென்சிங் நார்கே விருதுகளுக்கான பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனா விருது பெறுவோர் விவரம்
1 அடானு தாஸ் வில்வித்தை
2 டூட்டீ சந்த் தடகளம்
3 சாத்விக் சாய்ராஜ் பேட்மின்டன்
4 சிராக் ரெட்டி பேட்மின்டன்
5 விஷேஷ் பிரிகுவன்ஷி கூடைப்பந்து
6 மணிஷ் கவுஷிக் குத்துச்சண்டை
7 லவ்லினா போர்கோஹைன் குத்துச்சண்டை
8 இஷாந்த் ஷர்மா கிரிக்கெட்
9 தீப்தி ஷர்மா கிரிக்கெட்
10 அஜய் அனந்த் குதிரையேற்றம்
11 சந்தேஷ் ஜிங்கான் கால்பந்து
12 அதிதி அஷோக் கோல்ப்
13 ஆகாஷ்தீப் சிங் ஹாக்கி
14 தீபிகா ஹாக்கி
15 தீபக் கபடி
16 சரிகா சுதாகர் கோ கோ
17 தத்து பாபன் துடுப்புப்படகு
18 மானு பேக்கர் துப்பாக்கிசுடுதல்
19 சவுரவ் சவுதாரி துப்பாக்கிசுடுதல்
20 மாதுரிகா பத்கர் டேபிள் டென்னிஸ்
21 திவிஜ் ஷரண் டென்னிஸ்
22 ஷிவ கேசவன் குளிர்கால விளையாட்டு
23 திவ்யா கக்ரன் மல்யுத்தம்
24 ராகுல் ஆவாரே மல்யுத்தம்
25 சுயாஷ் நாராயண் பாரா நீச்சல்
26 சந்தீப் பாரா தடகளம்
27 மணிஷ் நர்வால் பாரா ஷூட்டிங்இஆஇ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories