December 6, 2025, 5:47 AM
24.9 C
Chennai

பூக்களின் நேசம்; புத்துணர்வின் சுவாசம்!

flower1
flower1

கட்டுரை/புகைப்படம்: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

கதிரவனின் கதிர்களும், மலர்ந்து மணம் வீசும் பூக்களும் அதிகாலையில் மதுரமான சூழ்நிலையை உருவாக்குகின்றது.

நம் நாட்டில் பல பகுதியிலும் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து பிப்ரவரி மாதம் வரையிலும் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டங்களானது இயற்கையின் மிகப்பெரிய வரப்பிரசாதமே.

பல வண்ணங்களில், பல வடிவங்களில் உள்ள அழகிய பூக்களினால்
சூழ்நிலையே ரம்யமாகும்.

flower2
flower2

சேற்றிலே முளைக்கும் செந்தாமரையும், வலிமையான தேக்கு மரத்தின் சின்னஞ்சிறிய பூக்களும் சூழ்நிலையினால் நாம் பாதிப்படையாமல் நம் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டுமென நமக்கு பாடம் கற்பிக்கின்றனவோ?

சூரியனின் சுழற்சியையே தொடரும் சூரியகாந்திப் பூவோ எப்பொழுதும் நம் கடமையை வழுவாது செய்ய நமக்கு பணிக்கிறதோ?

முட்களினால் சூழ்ந்த ரோஜாக்களும், வேலிகளில் பூக்கும் கண்கவர் வண்ண மலர்களும் வாழ்வியல் யதார்த்தங்களை பறைசாற்றுகின்றதோ?

flower3
flower3

நமக்கென்றும் ஒரு காலம் வரும் என பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதை இரவிலே மலரும் மலர்களும் நமக்கு விளக்குகின்றதோ?

அடர்ந்த வண்ணப் பூக்களில் வெளிர் வண்ண ரேகைகளும்,
வெளிர் வண்ணப் பூக்களில் அடர்ந்த வண்ண ரேகைகளும் என இயற்கையின் படைப்பினால் மனமும் மகிழுமல்லவோ?

flower7
flower7

மருந்தாய் சில பூக்களும், நமக்கு உபயோகமாகின்றன. சில பூக்களை அதன் விஷத் தன்மையால் ஒதுக்கவும் வேண்டியுள்ளது.

flower4
flower4

பூந்தோட்டங்களில் வண்டுகளின் ரீங்காரத்தை இசையாய் ரசிப்பவரும் உண்டு.
பட்டாம்பூச்சிகளும், தேனீக்களும் பூக்களில் விஜயம் செய்யும் காட்சிகளானது கண்களுக்கு விருந்தாகும்.

பலருக்கு தோட்டப்பூக்களே நிரந்தர நேசத்தினை அளிப்பதாக கூறவர். பலரோ பூக்களேயே நல்ல நண்பர்களாய் கருதுவர்.

flower5
flower5

பூக்களின் நேசத்தை அறியவும், வாசத்தை முகரவும், அழகிய பூந்தோட்டங்களை அமைத்து, இயற்கை அன்னையையும் மகிழ்வித்து, நல்லதொரு ஆரோக்கிய சூழலை அடுத்த தலைமுறைக்கு தரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.

flower6
flower6

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories