வாடிப்பட்டியில்… ‘விவசாயிகளின் நண்பன் மோடி’!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
farmers-friend-modi-in-vadipatti
farmers-friend-modi-in-vadipatti

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யில் விவசாயிகளின் நண்பன் மோடி நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யில் தமிழக பாஜக சார்பில் விவசாயிகளின் நண்பன் மோடி நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாய அணி மாநில திட்ட செய்தி பொறுப்பாளர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை செயலாளர் மணி முத்தையா முன்னிலை வகித்தார்.

மாவட்டத் தலைவர் பூமி ராஜன் ,துணைத் தலைவர் ராமசாமி, விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆதி குளோபல் ஆதிசங்கர், விவசாய அணி கோவிந்த மூர்த்தி, அழகர்சாமி, சிங்கப்பூர் பாலு, விக்னேஸ்வரன், முருகேஸ்வரி, வாசுதேவன், தங்கதுரை, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய, தெற்கு ஒன்றிய, பாலமேடு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.