December 6, 2025, 9:13 AM
26.8 C
Chennai

ஆன்லைன் வகுப்பில் தோழியோடு பாலியலுறவு கொண்ட மாணவன்! அலறிய ஆசிரியர்!

online class - 2025

கேமரா ஆன்னில் இருப்பது கூட தெரியாமல் மாணவர் ஒருவன் தனது துணையுடன் உடலுறவில் ஈடுபட்டார். மேலும், மாணவரின் ஒரு சிறு கிளிப் கடந்த வாரம் ஊடகங்களில் கசிந்தது..

கொரோனா தொற்று நோயால், மக்களின் வாழ்க்கை முழுமையாக வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கின்றனர். மேலும், வாழ்க்கை முறையிலும், மாற்றம் ஏற்பட்டுள்ளது. அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் “வெர்க் பிரம் கோம்” என்ற முறையில் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர்.

அலுவலக ஊழியர்களுக்கும், ஆன்லைன் வகுப்புகளுக்கும் வீடியோ கால் மிக பெரும் துணையாக இருக்கிறது. அதே சமயம் இந்த வீடியோ கால் விஷயங்கள் பலருக்கும் புதிது என்பதால் சில விபரிதமான செயலும் நடக்கும்.

உறவுகளைப் பற்றி விவாதிப்பது, உடைகள் அணிவது போன்ற பிற விஷயங்களில் ஈடுபடும் போது தங்கள் கேமராவை ஆஃப் செய்ய மறந்துவிட்டதால் உலகெங்கிலும் உள்ள பலர் ஒரே இரவில் தலைப்புச் செய்திகளைப் பிடித்தனர்.

இதே போல ஒரு சம்பவம் வியட்நாமில் பதிவாகியுள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவர், ஆன்லைன் வகுப்பின் போது தனது காதலியுடன் உடலுறவு கொண்டார்.

இந்த நேரத்தில் விரிவுரையாளர் குழப்பமடைந்துவிட்டார் என்று லாவோ டோங் அறிவித்தார்:

online class 1 - 2025

“நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீங்கள் உங்கள் தோழியுடன் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள், இப்போது ஆன்லைன் வகுப்புகளின் போது அவளுடன் உடலுறவு கொள்கிறீர்கள். ”கூச்சலிட்டபின் தனது தவறை உணர்ந்தார். அதன் பின், தனது ஆடைகளை அணிந்து கொண்டு, கேமராவை அணைக்க விரைந்து வந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்திற்காக மாணவர் தனது பேராசிரியர் மற்றும் அவரது வகுப்பு தோழர்களுக்கு மன்னிப்பு செய்தியை அனுப்பியதாக தெரிகிறது.

பல்கலைக்கழகமும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும்போது சரியான ஒழுக்கத்தையும் சரியான நடத்தையையும் கடைப்பிடிக்குமாறு மாணவர்களுக்கு நினைவூட்டியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories