மேலாடை இன்றி பெண் போராட்டம்! அலைமோதிய கூட்டம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
without
without

காலநிலை நெருக்கடியை உணர்ந்த பெண் மேலாடையின்றி போராடிய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

அரசியல் ஆர்வலரான லாரா அம்ஹெர்ஸ்ட் (Laura Amherst, வயது 31) என்ற பெண்மணி இங்கிலாந்தின் இலண்டன் டவுனிங் ஸ்ட்ரீட் (Downing Street) என்ற நகர வீதியில், பிற சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் நூதனமாக காலநிலை போராட்டத்தில் கலந்துகொண்டார்.

without dress
without dress

இவர் முதலில் பெண்கள் அணியும் பிராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலாடையின்றி போராடி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலாடையின்றி போராட்டத்தில் கலந்துஒண்டா அவர், காலநிலை நெருக்கடியை உணர்த்தும் பொருட்டு தான் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கிறார்.

Strick
Strick

ஏற்கனவே நடைபெற்று கொண்டு இருந்த போராட்டத்தில் பலரும் அடுத்தடுத்து கலந்துகொண்டது போராட்டத்தினை விறுவிறுப்பாகியது.

மேலும், தனது கைகளில் காலநிலை மாற்றத்தின் குடிமக்கள் சட்டசபை என்ற வாசகம் அடங்கிய பதாகையை கைகளில் வைத்தபடி மேலாடையின்றி கீழாடை மட்டும் அணிந்தவாறு போராட்டம் நடத்தினார்.

nude lady
nude lady

தனது மார்பக காம்புகளை மறைக்கும் பொருட்டு அதன் மேலே காலநிலை நெருக்கடிகள் ஸ்டிக்கரை வைத்து பின்னர் மற்றொரு போராட்டத்தில் மறைத்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ” மேலாடைக்கு எதிரான போராட்டம் நல்ல ஆற்றலினை கொண்டு வந்தது. இந்த விஷயத்தை தைரியமாக மேற்கொண்ட எண்னை பெண்களும் பாராட்டினார்கள்.

Back without
Back without

தற்போது உலகத்தின் எதிர்காலம் கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் அதனை கருத்தில் கொண்டு மற்றொரு போராட்டத்தை மேற்கொண்டு இருக்கிறேன் ” என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.