இங்கிலாந்து: கப்பல் படைத் தளபதியாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் நியமனம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் சினிமா
Daniel Crack
Daniel Crack

ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக், இங்கிலாந்தின் கப்பல் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகி உள்ளது.

இந்நிலையில் டேனியல் கிராக்கை கவுரவிக்கும் விதமாக, இங்கிலாந்து கப்பல் படைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜேம்ஸ் பாண்ட் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், கப்பல் படை சீருடை அணிந்துள்ள டேனியல் கிரேக்கின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கப்பல் படைத்தளபதி என்ற கவுரமிக்க பதவி தமக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாக, டேனியல் கிரேக் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.