14 வருடங்களுக்கு முன்பு குழந்தையாக மீட்கப்பட்ட கொரில்லா, தன்னை வளர்த்த வனத்துறை அதிகாரியின் கைகளிலேயே உயிரைவிட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
காங்கோ நாட்டில் உள்ள பூங்காவில், நடகாசி (Ndakasi) மலையில் இருந்து மீட்கப்பட்ட கொரில்லா இருந்தது. இந்த கொரில்லாவும், வனத்துறை அதிகாரியும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் உலகளவில் பெரும் வைரலாகி வரவேற்பை பெற்றது.
பூங்காவில் பணியாற்றி வந்த மேத்திவ் சமாவு (Mathieu Shamavu), ஆண்ரே பவுமா (Andre Bauma) ஆகியோரால் கடந்த 14 வருடங்களுக்கு முன்னதாக கொரில்லா குட்டியாக இருக்கையில் மீட்கப்பட்டது.
இந்த குட்டியின் குடும்பம் கடத்தல் கார்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், இளம் கொரில்லா குழந்தை பருவமாக இருக்கையில் மீட்கப்பட்டது.
இந்த கொரில்லாவை தங்களுடன் வைத்து அரவணைத்து பாசத்துடன் பார்த்து வந்த அதிகாரிகள், அதனுடன் கொஞ்சுவது விளையாடுவது என மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது கொரில்லாவுக்கு 14 வயது இருக்கையில், நீண்ட கால நோய்க்கு பின்னர் தன்னை வளர்த்த ஆண்ரேவின் கைகளிலேயே தனது உயிரை விட்டது.
Andre found her clinging her mother's lifeless body after the militia wiped out her family while hunting for bushmeat.
— Metro (@MetroUK) October 6, 2021
At just 2-months-old, Ndakasi was taken to the Senkwekwe Center in Virunga National Park to live and be rehabilitated with fellow orphaned gorilla Ndeze. pic.twitter.com/EeQ25E2HK6
Ndakasi the mountain gorilla became known the world over for her adorable selfie with a park ranger in Congo.
— Metro (@MetroUK) October 6, 2021
Sadly, the beloved gorilla passed away aged 14 last week, dying in Andre’s arms after a prolonged illness which rapidly deteriorated.https://t.co/mFb9oDOJ6Y