சைக்கிள் வாக்கால் தாயின் கழுத்தை பூட்டிய குழந்தை!

china 1
china 1

சைக்கிளுக்கு போடும் நம்பர் லாக்கை வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அதை அம்மாவின் கழுத்தில் வைத்து பூட்டியதால் விளையாட்டு விபரீதமானது.

இக்காலத்து குழந்தைகள் ரொம்பவும் சுட்டியாக, புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். அதை ரசிக்கும் பெற்றோர், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து முன்பே அறிவதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவின் ஜியாங்க்சூ மாகாணத்தில் கடந்த 7ஆம் தேதி ஒரு சம்பவம் நடந்தது. 4 வயது குழந்தை நம்பர் போட்டு பூட்டப்படும் சைக்கிள் லாக்-ஐ வைத்து விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, அருகில் இருந்த தனது அம்மாவின் கழுத்தில் அந்த குழந்தை பூட்டை மாட்டி பூட்டி விட்டான். இதை தாய் விளையாட்டாக ரசித்து கொண்டிருந்தார். ஆனால் அதன்பிறகு தான் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனென்றால் விளையாடும் போது பூட்டின் லாக் கோடு நம்பரையும் குழந்தை மாற்றியிருந்தது. புதிய நம்பர் அந்த தாய்க்கு தெரியவில்லை. இதனையடுத்து பூட்டை திறக்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கடைசியில், தீயணைப்பு வீரர்கள் வந்து பூட்டை வெட்டி எடுத்தனர். இதனால் குழந்தைகள் செய்யும் எல்லா செயல்களையும் ரசிக்காமல் பெற்றோர் எப்போதும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

Topics

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

Entertainment News

Popular Categories