இது பொம்மை துப்பாக்கி இல்லை.. கின்னஸ் சாதனை படைத்த ரிவால்வர்!

Gun 1
Gun 1

5 லட்சத்திற்கு ஏலம் போன இந்த துப்பாக்கியின் எடை 19.8 கிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கியின் பெயர் C1ST ஆகும்.

C1ST துப்பாக்கி ஆனது சுவிஸ் வாட்ச் மேக்கிங்கில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. நகைகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி இந்த சிறிய துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கியின் சக்தியானது 1 ஜூல் அளவுக்கும் குறைவாக இருப்பதால், இத்துப்பாக்கி மூலம் ஒருவரின் உயிரை எடுப்பது கடினம் ஆகும். எடுத்துக்காட்டாக ஒருவரை துப்பாக்கி மூலமாக கொல்ல வேண்டுமானால், சிறிய தோட்டா ஒன்று மண்டை ஓட்டின் பலவீனமான பகுதியில் நெருங்கிய தூரத்தில் இருந்து அடிக்கப்பட வேண்டும்.

இந்த துப்பாக்கி குறைந்த அளவு சக்தியை பெற்றுள்ளதால் இதன் மூலம் காயங்களை வேண்டுமானால் ஏற்படுத்த முடியும், உயிரை பறிக்க முடியாது என கூறப்படுகிறது.

உலகின் மிகச்சிறிய ரிவால்வர் இது ஆகும். இது ‘சுவிஸ் மினி கன்’ என்றும் இதனை அழைக்கிறார்கள். மற்ற துப்பாக்கிகளைப் போலவே இதனை சுடலாம், ஆற்றல் மட்டுமே குறைவு.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

மேலும் இந்த துப்பாக்கி உலகின் மிகச்சிறிய ரிவால்வர் என கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. இத்துப்பாக்கியின் நீளம் 5.5 செ.மீ மற்றும் அகலம் 1 செ.மீ ஆகும். இந்த ரிவால்வரின் C1ST துப்பாக்கி ஆனது தோல் உறையுடன் வருகிறது.

இதில் மொத்தம் 48 தோட்டாக்கள் உள்ளன. 24 தோட்டாக்கள் துப்பாக்கியிலும், மற்ற 24 தோட்டாக்கள் தனியாகவும் வருகிறது.
இதனை அக்கால ‘கௌபாய்’ கெட்டப்பில் இருப்பது போல, துப்பாக்கி உறையில் தோட்டாக்களை வைத்திருக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த துப்பாக்கி தங்க வடிவிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக இதே போல மிக சிறிய துப்பாக்கி ஒன்றினை சுவிஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி உருவாக்கி உள்ளார். அவர் பெயர் பால் ஏரார்ட் ஆகும். தீக்குச்சி அளவே உள்ள துப்பாக்கியை உருவாக்கி சாதனை படைத்தார்.

2.23 மி.மீ அகலம் கொண்ட இந்த துப்பாக்கி 2 இன்ச் நீளமும் கொண்டதாகும். இந்த துப்பாக்கியின் மொத்த எடை 0.006 அவுன்ஸ் ஆகும். சுவிஸ் நாட்டில் இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த துப்பாக்கியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இதன் விலை 4,500 ஸ்விஸ் பிராங்க் ஆகும். ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தில் வரும் துப்பாக்கி போல இருக்கும் இந்த துப்பாக்கியை சுவிஸ் நாட்டு மக்கள் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories