April 30, 2025, 11:11 PM
30.5 C
Chennai

தொலைந்த ஆதார்.‌. உடன் நம்பர் அறிய வழிமுறை!

aadhar
aadhar

ஆதார் அட்டை அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு அட்டையாக மாறிவிட்டது.

அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு ஆன்லைன் சேவைகளை எளிதாக்குவதில் ஆதார் அட்டை இப்போது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கிக் கணக்கு, பான் அட்டை, யு,ஏ.என் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சேர்ப்பது கட்டாயம் ஆகும்.

அத்தகைய முக்கிய தகவல்களை கொண்ட ஆதார் கார்ட் தொலைந்துவிடும் பட்சத்தில், ஆதார் நம்பர் தெரியவில்லை என்றால் அதனை மீட்டெடுப்பது சிரமமான பணியாக இருந்தது.

தற்போது UIDAI பதிவு செய்த மொபைல் எண் மூலம் ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதை மிகவும் எளிதாக்கியுள்ளது. இதற்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் ஆதார் எண்ணை கண்டறியும் வழிமுறை

முதலில் uidai.gov.in என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும்.
வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில், ‘Aadhaar Services’ கிளிக் செய்ய வேண்டும்.
அப்போது, லாஸ்ட் யுஐடி / ஈஐடியைக் (Retrieve Lost UID/EID) என்ற ஆப்ஷன் திரையில் தோன்றும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.

ALSO READ:  இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

அடுத்ததாக தோன்றும் திரையில் ‘Select Option’ section இல் ‘Aadhaar No (UID)’ கிளிக் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, அதில் கேட்கப்படும் முழு பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் போன்ற தகவலை பதிவிட வேண்டும்.

கேப்ட்சாவை சரிபார்த்து SEND OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
தற்போது, மொபைல் எண்ணுக்கு வந்த 6 டிஜிட் ஓடிபி எண்ணை, திரையில் பதிவிட வேண்டும்.

அவ்வளவு தான், செல்போன் அல்லது இமெயிலுக்கு உங்களது ஆதார் எண் அனுப்பப்பட்டிருக்கும். அதனை உபயோகித்து, இ ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தவறைத் தவிர வேறெதுவும் செய்யாத அமைச்சரவையின் முதல்வர்!

தவற்றைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒட்டு மொத்த அமைச்சரவையின் முதல்வராக இருக்கும் உங்களுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

Entertainment News

Popular Categories