May 18, 2025, 6:39 PM
32.4 C
Chennai

மெனிகே மகே ஹிதே பாடலுக்கு பெல்லி டான்ஸ்! வைரல்!

dhipali vasishda
dhipali vasishda

இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவின் ´மெனிகே மகே ஹிதே´ என்ற பாடல் யூ டியூபில் 185 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கையில் இருந்து யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை தாண்டிய முதல் பாடல் இதுவாகும். அந்த வைரல் பாடல் பாடல் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி அமெரிக்க வீதிகளில் வயலினில் அந்த இசை இசைக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாம் வைரலாகி இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். அப்படி பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆன பாடலை பாடிய யோஹானி உலகெங்கும் புகழடைந்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைத்து பேசியது தொடங்கி, இந்திய தூதரக நியமிக்க பட்டது என வைரலாக இருந்தார். தற்போது அந்த பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடிய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வரை, அனைவரும் இந்த மெல்லிசைப் பாடலை ரசித்து தள்ளிய நிலையில், தற்போது ஒரு புதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது,

ALSO READ:  இந்தக் கோரிக்கைகளை எம்.பி.க்கள் இந்த ரயில்வே கூட்டத்தில் விவாதிப்பார்களா?

அதில் ஒரு இந்திய பெண் ஒருவர் ‘மெணிகே மகே ஹிதே’ பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடுவதைக் காணமுடிகிறது. அந்த பெண்ணின் நடனம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது.

வைரலான இந்த வீடியோவை படனம் ஆடிய தீபாலி வசிஷ்டாவே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தீபாலி ஒரு தொழில்முறை பெல்லி டான்சர் ஆவார்.

தீபாலி வசிஷ்டாவுக்கு இன்ஸடாகிராமில் 71k க்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். தீபாலி இன்ஸ்டாகிராமில் தனது மற்ற பெல்லி டான்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய வைரல் வீடியோவில், தீபாலி வைரலான பாடலான ‘மெனிகே மகே ஹித்தே’ வுக்கு பளீரென்ற நடத்தை அளிப்பதை காணலாம். “இந்தப் பாடல் என்னை இப்படி செய்ய வைத்தது” என்று வீடியோவிற்கு தலைப்பு எழுதியுள்ளார்.

தீபாலி இந்த வீடியோவிற்கு நல்ல கமெண்டுகளை பெற்றுள்ளார். கமென்ட் பகுதி “Good”, “Awesome” போன்ற வார்த்தைகளால் நிரம்பியுள்ளது.

https://www.instagram.com/reel/CUP1IPbJdiJ/?utm_source=ig_web_copy_link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

Topics

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி!

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ?

‘சிங்காரவேலனே தேவா’ மூலம் நினைவில் நிற்கும் பாடலாசிரியர்!

திரைப்படப் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 – நவம்பர் 4, 1994)

Entertainment News

Popular Categories