
சேலம் மாவட்டம் சர்வோதய சங்கம், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைக் குழுவில் மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றது.
அச்சங்கத்தில், ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் காதி மறுமலர்ச்சி / வளர்ச்சிக்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது.
அத்திட்டத்தில் பணிபுரிய கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கதர் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் : Reform implementation officer , Information Techology Assistent Post ஆகிய பணியிடங்களுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி :
Reform implementation officer – Degree in Textile having knowledge of computer application or Dilpoma in textile having knowledge of computer application in 3 years
Information Techology Assistent Post – Bachelor of degree in it/computer science with 1year experience in it field or it diploma and 1 yerar experience it field
வேலைக்கான வயது வரம்பு : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 21 முதல் 35 வயது வரை இருக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Information Techology Assistent Post பணிக்கு ரூபாய் 7000 மாதம் சம்பளமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் : வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் பாரதி புறம் பணியிடமாக அறிவிப்பில் வெளியாகி உள்ளது.
விண்ணப்பங்கள் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி 22.08.2021
வந்தடையும். விண்ணப்பங்கள் சேலம் மாவட்ட சர்வோதய சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
தகுதி அற்ற விண்ணப்பங்களை நிராகரிக்க குழுவிற்கு அதிகாரம் உண்டு.
முகவரி : நிர்வாக அதிகாரி, சேலம் மாவட்ட சர்வோதய சங்கம், பாரதிபுரம், தாண்டவராய புரம்,ஆத்தூர். 636108.Mobile No : 9443739098