அட.. நாங்களும் தான் பார்போம்: மொபைலோடு குரங்கு கூட்டம்!

Published:

monkey cell - 2026

குரங்குகள் சில கூட்டமாக மொபைல் போனை பார்த்துக் கொண்டு கைகளால் ஸ்க்ரீனை மாற்றி போனில் அப்படி என்ன தான் இருக்கின்றது என ஆச்சர்யமாக பார்த்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 3 குரங்குகள் ஒன்றாக அமர்ந்து கொண்டு மனிதரின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் தொடுதிரையை என்ன இது ஒன்றும் புரியவில்லை இதனை கையில் வைத்துக் கொண்டு அனைவரும் சுற்றுகின்றனர் என்பது போல் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றது.

இந்த வீடியோவை ஸ்மார்ட் போன் அடிக்சன் என்ற தலைப்பில் ஐ.ஏ.அதிகாரி எம்.வி.ராவ் பதிவிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img