December 5, 2025, 6:10 PM
26.7 C
Chennai

chat டெலிட் ஆயிடுச்சுனு கவலை வேண்டாம்.. மீட்டெடுக்க..!

whatsapp
whatsapp

தெரியாமல் உங்கள் வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை டெலீட் செய்து விட்டீர்களா?
டெலீட் ஆனா சாட் மெசேஜ்களை மீட்டெடுக்க வழி இருக்கிறது. தெரியாமல் டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை ரீஸ்டோர் செய்வதற்கு நிமிடம் டிப்ஸ் உள்ளது.

இதை இதுவரை நீங்கள் செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்கள்
இந்த செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு முன், உங்களுடைய வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப் செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் சோதித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப் செய்யப்படவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் டெலீட் செய்த சாட்களை திரும்பப்பெற இயலாது. டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை உங்கள் ஆண்ட்ராய்டு போன் மற்றும் iOS போன்களில் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ள உங்கள் கூகுள் டிரைவ் பேக்அப் மற்றும் ஐகிளவுட் சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த சேவைகளை உங்கள் வாட்ஸ் ஆப் இல் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நிச்சயம் டெலீட் செய்த சாட்களை திரும்பப் பெற முடியாது.

வாட்ஸ் ஆப் சாட்களை பேக்அப் செய்ய

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் பேக்அப் சேவையை ஆக்டிவேட் செய்ய
உங்கள் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ்(Settings) ஓபன் செய்யுங்கள்.
சாட்ஸ்(Chats) கிளிக் செய்யுங்கள்.
சாட் பேக்அப்(Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள never, daily, weekly or monthly சேவையை கிளிக் செய்து உங்கள் சாட்களை பேக்அப் செய்துகொள்ளுங்கள்.

ஐபோனில் வாட்ஸ்அப் சாட்களை பேக்அப் செய்ய

உங்கள் ஐபோனில் எப்படி பேக்அப் சேவையை ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம். உங்கள் ஐபோனில் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.

வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் (Settings) ஓபன் செய்யுங்கள். சாட்ஸ் (Chats) கிளிக் செய்யுங்கள். சாட் பேக்அப் (Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். ஆட்டோ பேக்அப் (Auto Backup) அல்லது பேக்அப் நௌ (Back Up Now) கிளிக் செய்யுங்கள்.

வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்ய

கிளவுட் சேவையைப் பயன்படுத்தி எப்படி டெலீட் ஆன சாட்களை ரீஸ்டோர் செய்வது என்ற முறைப் பற்றி பார்க்கலாம்.
உங்கள் Android ஸ்மார்ட்போன் அல்லது ஐபோனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.

வாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.

உங்கள் எண்ணைப் பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும்.
இது மிகவும் முக்கியமானது மறக்காதீர்கள்

நீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால் கூகுள் டிரைவிலிருந்தும், ஐபோன் பயனராக இருந்தால் iCloud இருந்தும் சாட்கள் பேக்அப் செய்யப்படும்.
பேக்ஆப் ஆல் சாட் என்ற ஆப்ஷனை ஒருமுறை கிளிக் செய்யவும்.

உங்கள் சாட்களை பேக்அப் செய்தால், பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்பட்டால் கண்டிப்பாக அதை மீட்டெடுக்க வழி இல்லை என்பதை நினைவில் கொள்க.

மெமரி பேக்அப் இல் இருந்து ரீஸ்டோர் செய்யும் முறை

டெலீட் ஆனா சாட்களை ஆண்ட்ராய்டு மெமரி பேக்அப் இல் இருந்து ரீஸ்டோர் செய்யும் முறை
File Manager கிளிக் செய்யுங்கள்.
WhatsApp ஃபோல்டரை கிளிக் செய்யுங்கள்.
Database கிளிக் செய்யுங்கள், இங்கு தான் உங்கள் பேக்அப் டேட்டா ஃபைல்கள் இருக்கும்.

வாட்ஸ் ஆப் பேக்அப் பைலை டெலீட் செய்ய

msgstore.db.crypt12 என்ற ஃபைல் பெயரை msgstore_BACKUP.db.crypt12 என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
இந்த ஃபார்மட் msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 அடிப்படியில் பல ஃபைல்கள் இருக்கும் ரிசென்ட் ஃபைலை கிளிக் செய்து msgstore.db.crypt12. என்று பெயர் மாற்றம் செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் கூகுள் டிரைவில் உள்ள மூன்று புள்ளியை கிளிக் செய்து அந்த வாட்ஸ் ஆப் பேக்அப் பைலை டெலீட் செய்யுங்கள்.

பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய

உங்கள் Android ஸ்மார்ட்போனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.
வாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.

உங்கள் எண்ணைப் பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும். இப்பொழுது உங்கள் மொபைல் இல் உள்ள லோகல் மெமரியிலிருந்து பேக்அப் சாட் எடுத்துக்கொள்ளப்படும். Restore கிளிக் செய்தால் டெலீட் செய்யப்பட்ட உங்கள் சாட்கள் திரும்பக் கிடைத்துவிடும்.

இந்த முறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து நீக்கப்பட்ட அல்லது டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க முடியும்.

குறிப்பாக ஆன்லைனில் அல்லது கூகிள் டிரைவில் இருந்து உங்கள் டெலீட் செய்யப்பட்ட சாட்களின் தகவல்களை நீங்கள் மீட்டெடுக்க விரும்பினால், உங்களின் வாட்ஸ்அப் சாட்டில் உள்ள ஆட்டோமேட்டிக் பேக்அப் அம்சம் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் தொடர்பான கூடுதல் டிப்ஸ்

இதில் பெரும்பாலானோர் never என்ற விருப்பத்தைச் செய்திருப்பார்கள். இவர்களுக்கு வாட்ஸ்அப் சாட்டை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories