யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வசதி!

அடடே... அப்படியா? சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
voting machine - 2026

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செய்யப்படும். தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்த பதிலில் இவ்வாறு கூறியுள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் VVPAT இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்படும் என்று, தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.