December 6, 2025, 4:32 AM
24.9 C
Chennai

பிடிகருணைக் கிழங்கு மசியல்.

பிடிகருணைக் கிழங்கு மசியல்.

வேண்டியவைகள்
hqdefault 1 - 2025
துவரம் பருப்பு—-அரைகப்பிற்கு அதிகம்
பிடிகரணை—கால் கிலோ
பச்சைமிளகாய்—-2 விருப்பம்போல நறுக்கவும்.
இஞ்சி-தோல்நீக்கிப் பொடியாக நறுக்கியது 1டேபிள்ஸ்பூன்
ரஸப்பொடி—2 டீஸ்பூன்அல்லது தனியா,மிளகாய், மிளகும்
பொடித்துப் போடலாம்.
மஞ்சள்பொடி—சிறிது
தாளித்துக்கொட்ட
கடுகு அரை டீஸ்பூன்,வெந்தயம்அரை டீஸ்பூன்,க.பருப்பு,உ.பருப்பு
வகைக்கு 1 டீஸ்பூன்,
பெருங்காயம்—சிறிது
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை விருப்பத்திற்கு
ருசிக்கு–உப்பு
எலுமிச்சம் பழம்—2
தக்காளியும் போடலாம்.

செய்முறை

பருப்பைக் களைந்து தண்ணீர், மஞ்சள்பொடி சேர்த்து ப்ரஷர் குக்கரில் பருப்பை நன்றாக வேக வைத்து எடுக்கவும். கருணைக் கிழங்கை நன்றாக அலம்பிச் சற்றுப் பெறிய துண்டங்களாக நறுக்கவும்.

சின்ன குக்கரில் கிழங்கு அமிழத் தண்ணீர் வைத்துத் துளி புளியையும் அதில் உருட்டிப்போட்டு ப்ரஷர் குக்கரில் நிதானத் தீயில் 3 விசில் வரும்வரை வைத்து வேகவிடவும். நீராவி போனவுடனே தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த
தண்ணீரைவிட்டுத் தோலை உறிக்கவும்
.
நன்றாக வெந்த கிழங்கை ஆறியபின் மிக்ஸியில், வைப்பரில் 2, 3, சுற்று சுற்றி மசிக்கவும்

உருளைக்கிழங்கு மசிப்பது போல கரண்டியினாலும் மசிக்கலாம். குழம்புப் பாத்திரத்திலோ, வாணலியிலோ எண்ணெயைக் காய வைத்து தாளிக்கக் கொடுத்தவைகளைத் தாளித்து,  ப.மிளகாய்,இஞ்சியை நன்றாக வதக்கி, இரண்டு கப்பிற்கு அதிகமாகவே தண்ணீரைச் சேர்த்து, உப்பு, ரஸப்பொடி போட்டு, கொதிக்க விடவும்.

வேகவைத்துள்ள பருப்பையும், மசித்த கிழங்கையும் கொதிக்கும் கலவையுடன் சேர்த்து நிதான தீயில் அடிக்கடி கிளறிவிட்டு அடி பிடிக்காமல் குழம்புப் பதத்தில் இறக்கி வைக்கவும். எளுமிச்சம் சாற்றைப் பிழிந்து சேர்த்து கொத்தமல்லி கறி
வேப்பிலையால் அழகைக் கூட்டவும்.

கெட்டியாகவோ, சற்று நீர்க்கவோ இருப்பதற்கு நீங்கள் கொதிக்கும் போதே சேர்க்கும் தண்ணீரின் அளவைக் கூட்டிக் குறைக்கவும்.

மசியல் ருசியாக இருக்கும். சாதத்துடன்,கலந்து சாப்பிடவும், மற்றவைகளுடன் தொட்டுக் கொள்ளவும் ஏற்றது. கருணைக் கிழங்கு காரும் தன்மையுடையது. புளியுடன் வேகவைப்பதாலும், பிறகு எலுமிச்சை சாறு சேர்ப்பதாலும், காரும் தன்மை குறைந்து ருசியாக இருக்கும்.

இந்தக்கிழங்கும் மருத்துவ சக்தி அதிகம் கொண்டது. புதிய கிழங்கைவிட சற்று நாட்களான கிழங்கு நல்லது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories