திமுக.,காரன் வக்கீலுக்கு படிச்ச லெச்சணம் இதான்!

Published:

raja maran - 2026

என்ன அழுத்தம் திருத்தமா.. தப்பும் தவறுமா பேசுது.. G O B ன்னா ஜாப் ஆம்..! அடேய்… அது JOB ..!

இந்த வாய் இல்லைன்னா.. நாய் கூட சீண்டாது. இப்ப சோஷியல் மீடியா இருக்கவே சாயம் பப்பரப்பன்னு பல் இளிக்கறது..!

JOB அ GOB னு தேடினா #டிக்‌ஷனரில கூட கிடைக்காது..!

GOB -சொல்லுக்கு அர்த்தமே வேற.. A gob of spit, காறி உமிழ்வது

இருக்கவே இருக்கு… #தமில்_வால்க..!

– கார்த்திக் 

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img