அடடே... அப்படியா?

இன்ஸ்டாகிராம்: முழுசா அனுப்பிய புகைப்படம்.. பின்னர் கணவர் இல்லை எனத் தெரிந்து அதிர்ந்த பெண்!

தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பேசியது தன்னுடைய கணவர் இல்லை என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது.

24 வயது பெண்ணிற்கு 22 குழந்தைகள்..😳!

6 வயது மகள் உள்பட தற்போது ஒரே வீட்டில் 23 குழந்தைகள் வசித்து வருகின்றன.

வெயிலின் கொடுமை.. தாகம் தீர்ப்பதும் தார்மீக கடமையே..!

இந்த காட்சி பார்ப்பதற்கு அழகானதாகவும், இதயத்தை கவரும் வகையிலும் அமைந்து இருக்கிறது.

ஒரு சிம்கார்டு.. இரண்டு எண்கள்.. இதுதான் ட்ரிக்!

சிம் கார்டில் ஒரே ஒரு எண்ணை மட்டுமே இயக்க முடியும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரே சிம் கார்டில் இரண்டு ஃபோன் எண்களைப் பயன்படுத்த முடியும்.அது எப்படி சாத்தியம்? என கேட்கிறீர்களா?....

அடுக்கடுக்காய் அறிமுகம்.. ஒன்ப்ளஸ் 10 ப்ரோ.. சிறப்புக்கள்!

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus இன் இந்த 2022 ஆம் ஆண்டிற்கான போர்ட்போலியோ வரைபடத்தில் மிகப் பெரிய மாற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த தகவலை சமீபத்தில் ஒரு டிப்ஸ்டர் தனது புதிய அறிக்கையின் வெளிப்படுத்தியுள்ளார்....

போருக்கே போகாமல் பட்டம் இப்போ யாருக்கு.? தலைவலியான தளபதி!

நடிகர் விஜய் தான் தளபதி என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
- 2026

ஆட்சிக்கு வர வரைக்கும் ஒண்ணு வந்தப்பறம் ஒண்ணு..! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

அரசியல் வியாபாரமாயிடுச்சா... இல்ல வியாபாரம் அரசியல் ஆயிடுச்சானே தெரியலையே..

தென்காசியில் காணமல் போன மாணவன்.. இன்ஸ்டாவால் தில்லியில் கண்டறிந்த போலீஸ்!

தில்லி சென்று மீட்டு வந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி!

பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 10 நாட்கள் மிக விமர்சையாக நடைபெற்றது.

ஆணை அவுட் ஆக்கிய பெண்.. பாராட்டிய சச்சின்!

சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

சூறாவளியில் சிக்கி பறந்த கார்… உயிர் தப்பிய 16 வயது இளைஞர்!

தாக்கிய இந்த சூறாவளியில் சிக்கி பல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது, வீடுகள் மற்றும் சாலைகளும் சேதமானது.

ஸ்ரீவல்லி பாடலுக்கு ஸ்டெப் போட்ட கங்குலி!

குழந்தைகளுடன் இணைந்து இப்பாடலுக்கு ஸ்டெப்பை போட்டுள்ளார்.
- 2026

Recent articles