அடடே... அப்படியா?

தீடிரென தோன்றிய அருவிகளால் மக்கள் குதூகலம்!

இந்த பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக அருவிகள் உருவாகியுள்ளது. இந்த அருவிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியின் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

கத்தரிக்கோலை இறுகப் பற்றிய பிறந்த குழந்தை!

மருத்துவர்களைப் போன்றே இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பதை கண்ட மருத்துவர் குழு வியப்பில் ஆழ்ந்தது.

லவ் ஜிகாத்: 12 வகுப்பு இஸ்லாமிய மாணவன் 11 ஆம் வகுப்பு இந்து மாணவியுடன் மாயம்!

லல் ஜிகாத்திடம் மாட்டிக்கொள்ளும் சிறுமிகள் அதிகளவு சிரியா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றனர்.

அஸ்திவாரம் தோண்டும் போது அகப்பட்ட கிருஷ்ணர் சிலை!

வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டியுள்ளார். அப்போது சுமார் 3 அடி ஆழத்தில் ஏதோ ஒரு பொருள் கடப்பாரையில் தட்டுப்பட்டுள்ளது

கழிவறையில் தயாரிப்பு.. உணவில் அமர்ந்திருந்த எலி.. மூடப்பட்ட உணவகம்!

திடீரென அந்த உணவகம் செயல்படும் விதம் குறித்து சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த உணவகத்தை ஆய்வு செய்தனர்

10,11,12 பொதுத்தேர்வு: தேர்வுத்துறை இணையத்தில் பாடத்திட்ட விவரங்கள்!

முன்னுரிமை பாடத்திட்டத்தில்உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும்.
- 2026

உங்க போனை நீங்களே சரி செய்ய..!

ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்குப் பிறகு, இப்போது கூகிள் தனது பிக்சல் போன்களுக்கான செல்ஃப் ரிபயர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுள் பிக்சல் பயனர்கள் இப்போது தங்கள் மொபைலைத் தாங்களே சரிசெய்துகொள்ள முடியும். இதற்காக ஆன்லைன் பழுதுபார்க்கும்...

வலியோனை வருடிவிட்டு தான் வாழ்க்கையா..? வைரலாகும் வீடியோ!

இடையில் அந்த நாய் எழுந்துவிட்டு மீண்டும் சுகமாக உறங்க தொடங்குகிறது.

எட்டாம் வகுப்பு மாணவியை கடத்திய ஆங்கில ஆசிரியர் முபாரக்!

ஆசிரியர் முபாரக் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டீம் ஒர்க் என்றால் இது தான்..: ஆனந்த் மஹிந்த்ரா பதிவு!

அவர் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, ஒத்துழைப்பு மற்றும் டீம் ஒர்க் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

பழங்குடியின வாழ்வியல் முறை.. இயற்கை ஓவியம் வரைந்து இளைஞர்கள் அசத்தல்!

பாரம்பரிய பாறை ஓவியங்களை வெளியுலகிற்கு கொண்டு சேர்க்கும் வகையில் பழங்குடியின இளைஞர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேமராவை பதம் பார்த்த சுறா! வைரல்!

கூர்மையான கோரை பற்களால் இரையை பிடித்து உண்ணும் வழக்கம் கொண்டவை இந்த டைகர் சுறாக்கள்
- 2026

Recent articles