Breaking News
காலமானார் பிரபல எழுத்தாளர் ‘கடுகு’ என்ற பி.எஸ்.ரங்கநாதன்!
நகைச்சுவை கதைத் தொகுப்புகள் அளித்தவருமான எழுத்தாளர் பிஎஸ் ரங்கநாதன் தமது 89 வது வயதில் காலமானார்.
தமிழகத்தில் இன்று 1286 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 1012 பேருக்கு தொற்று உறுதி!
அந்த வகையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316ஆக உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு – மனு தள்ளுபடி!
"தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளது.
இரு சக்கர வாகனத்தில் சென்ற சார்பதிவாளர்.. கழுத்தை இறுக்கிய மாஞ்சா நூல்!
எதிர்பாராத விதமாக மாஞ்சா நூல் ஒன்று பறந்து வந்து கழுத்தை அறுத்துள்ளது
ஆவடி அருகே பட்டாபிராமில் 10 ஏக்கரில் உருவாகிறது ஆவடி ஐ.டி பார்க்..!
அப்போது அவருடன் ஆவடி எம்.எல்.ஏ-வும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபாய் பாண்டியராஜன் உடன் இருந்தார்.
கொரோனா பரவல்: சென்னைக்கு இப்படியும் ஒரு நற்செய்தி?
சென்னையில் தனிமைப் படுத்தப்பட்ட 1000 தெருக்களில் 14 நாட்களாக புதிய தொற்று இல்லை,
பாஜக., மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்!
பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவருமான K.N. லட்சுமணன் இன்று அமரரானார்.
தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 967 பேருக்கு கொரோனா!
சென்னையில் மட்டும் மேலும் 967 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
போலி தங்க கட்டி விற்று மோசடி! 3 லட்ச ரூபாயுடன் தலை மறைவு!
பொன்னுரங்கம் தங்கக்கட்டியை எடை போட்டபோது 450 கிராம் இருந்துள்ளது.
நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்! இ-பாஸ் தேவையில்லை! தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு .பழனிசாமியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி,
வேப்ப எண்ணெய் தெளித்தால் வெட்டுக்கிளியை அழிக்கலாம்!
பயிர்கள் தீயினால் கருகி விடும் என்பதால் விவசாயிகள் இதை மிக கவனமுடன் கையாள வேண்டும்
தமிழகத்தில் இன்று 938 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 616 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழ்நாட்டில் இன்று 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,000ஐக் கடந்தது