Breaking News
விமானத்தில் வந்தாலும்… தமிழகத்துக்குள் வர இ-பாஸ் அவசியம்! e-pass பெற…
தமிழகத்துக்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப் பட்டுள்ளன.
துணை முதல்வர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!
தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கோயில்களில் பக்தர் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி இந்துமுன்னணி நூதன பிரார்த்தனை!
கோயில்களில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி இந்துமுன்னணி அமைப்பு நூதன பிரார்த்தனைக்கு ஏற்பாடுசெய்துள்ளது.
தமிழகத்தில் இன்று பாதிப்பு 765; சென்னையில் மட்டும் 587 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.
இன்று பிறை தென்படாததால்… மே 25 திங்கள் அன்று ரமலான் பண்டிகை!
தமிழகத்தில் திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று பாதிப்பு 759; சென்னையில் மட்டும் 625 பேருக்கு கொரோனா உறுதி!
கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
9 to 10: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச அன்ட்ராய்டு போன்!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கின்ற வரை, மாணவர்களுக்கு, 'ஜூம் செயலி' வழியாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கோவில்களை தக்க ஏற்பாடுகளுடன் திறக்காவிடில் மே 26ல் போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு!
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…
எடுபிடிகளின் சலசலப்புகளுக்கு திமுக., அஞ்சாது: மு.க.ஸ்டாலின்!
எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது...
வைத்தீஸ்வரன் கோயிலில் வைகாசி கிருத்திகை பூஜை!
வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு அருள்மிகு செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
பட்டியலின மக்களை அவமதித்ததாக… திமுக., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கைது!
தனது கைது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, கொரோனா ஊழல் வெளிவந்து விடக்கூடாது என திமுகவை பயமுறுத்தவே கைது நடவடிக்கை என்று குற்றம் சாட்டினார்.
அவங்க கட்சி… அதான் உதயநிதிகிட்டக் கூட போயி கெஞ்ச வேண்டியிருக்கு..!
ஜாதி இல்லை, மதம் இல்லை இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் என்று சொல்லும் பாஜகவுடன் துணை நிற்பதே, இப்போதைய தேவை. முருகன் 45 வயது இளைஞர், நான் வயதானவர்களுடன் பழகி, பழகி நானும் இப்படி ஆகிவிட்டேன்.