திமுக ஒரு தீயசக்தி; அமைச்சர் ஜெயக்குமார்!
அதில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவில் இருந்து யாராவது தனது கட்சிக்கு மாறுவார்களா என காத்திருக்கிறார். அதுவும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறார். அப்படி வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்கவும் தயாராக இருக்கிறார். இது சாக்லெட்டை காட்டி குழந்தைகளை ஏமாற்றும் கதை' என கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின்!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளார் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றார்மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் இல்ல...
தமிழக சமூக ஊடக மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டுமா..?! இந்த ‘ஃபோட்டோ’ பதில் சொல்லும்!
செப்.1 ஞாயிறு அன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, சென்னையில் உள்ள முக்கிய வணிகக் கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்பியுள்ளார்.
மதுவை கடத்திய மாது! போலிசில் சிக்கினார்!
அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண்ணை, தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவரது வாகனத்தில் இருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாங்க தப்பு செய்தோம்… ஆனா நீங்க செய்யக் கூடாது: 15 நாள் ஸ்பெஷலிஸ்ட்!
நாங்களும் தப்பு செய்துள்ளோம்... ஆனால் நீங்க செய்யக்கூடாது...
இஸ்லாத்தில் எந்த பிரிவுக்கு மாறினீர்கள்? மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!
இஸ்லாம் மதத்தில் எந்தப் பிரிவுக்கு மாறினார் என்பதை தெரிவிக்காததால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழை பெற உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
அட… இந்தச் சின்னப் பொண்ணு என்னாமா வாழ்த்துது! ஆங்கிலஇசை கேட்டு உருகிப் போன தமிழிசை!
கடுமையான போராட்டத்துக்கும், உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்துள்ள வெற்றியின் பரிசுதான் இந்தப் பதவி; அவருக்கு நம் வாழ்த்து என்று கூறியுள்ளார்.
ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு! அரசியலுக்குத் தயாராகி விட்டாராமே..!
அடுத்த தலைமுறை தலைவரை திமுக., தயாராக்கி வைத்திருப்பதால், ஸ்டாலினுடனான விஜய் சந்திப்பு அவருக்கு பாதகமானதுதான் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அப்பா…. அப்பாடா… தமிழிசைக்கு வாழ்த்து சொன்ன தந்தை குமரி அனந்தன்!
தாம் பாஜக.,வில் சேர்ந்ததால், தனது தந்தை 2 மாதங்கள் தன்னுடன் பேசக் கூட இல்லை! கடும் வருத்தத்தில் இருந்தார் என்று கூறியிருந்தார்.
தமிழை வளர்த்தவர்களும்… தமிழை வைத்து பிழைத்தவர்களும்..: இந்துமுன்னணி நூல் வெளியீடு!
தமிழை வளர்த்தவர்களும்…. தமிழை வைத்து பிழைத்தவர்களும் ….. என்ற புத்தகத்தை இன்று காலை ராம.கோபாலன் வெளியிட, அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்தன் பெற்றுக் கொண்டார்.
விநாயக சதுர்த்தி; தமிழக முதல்வர் வாழ்த்து!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.