ஆளுநரை சந்திக்கிறார் சசிகலா: 9ஆம் தேதி பதவியேற்பு?
இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப் பணித் துறை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஜெ., சிகிச்சை குறித்த விளக்கம் ஐயத்தை அதிகரிக்கிறது: ராமதாஸ்
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இந்த அளவுக்கு தேறினால், மருத்துவமனையின் சாதனை என பதிவு செய்வதற்காகவாவது, அதை வீடியோ பதிவு செய்வது வழக்கம். அதுவும் ஒரு முதலமைச்சரின் உடல்நிலை இந்த அளவுக்கு தேறியிருந்தால் அது நிச்சயம் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
சசிகலா முதல்வரானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்: சசிகலா புஷ்பா மனு
சிகலா, தமிழக முதல்வராகப் பதவியேற்றால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பிரதமர், ஆளுநர் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சசிகலா முதல்வர் பதவியில் அமர்வதை தடுக்க வேண்டும்..
நடராஜன் ஏன் அப்பலோவில் அட்மிட் ஆனார்: ஜே. அன்பழகன் பகீர்
படத்தின் பெயர்:- "அப்போலோ Press Meet" கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் :- நடராஜன்" ஹீரோ : Apollo வில்லன் : Richard Beale.
பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்தது அரசுதான்! : லண்டன் மருத்துவர் பளீர்!
அதேநேரம் வேறொரு கேள்வியின்போது ரிச்சர்ட் பீலே, இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று பேச்சின் இடையே திடீரெனப் போட்டுடைத்தார்.
ஜெயலலிதா கால் அகற்றப்படவில்லை; உடல் பதப்படுத்தப் பட்டது உண்மை!: மருத்துவர்கள் விளக்கம்
மருத்துவர்களைக் கொண்டு விளக்கம் அளிக்க வைப்பது, தாம் செய்த செயலை மக்களிடம் நியாயப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று சசிகலாவை குறை கூறும் மக்கள், இவற்றாலெல்லாம் அவர் மீது படிந்துள்ள கறையை எளிதில் அகற்றிவிட முடியாது
சசிகலாவை முதல்வராக்கவா வாக்களித்தோம்? அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு காத்திருக்கு சூடு!
சசிகலாவை முதல்வர் ஆக்கத்தான் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோமா? எங்கள் வாக்குகளை வாங்கி சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டாம்; அதற்கு நீங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்
234 இடங்கள்ல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: அஸ்வின் பகீர்
சென்னை:
தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தலுக்கு வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சூசகமாக தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக உள்ள சூழ்நிலையில், அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆண்கள், பெண்கள், இளைஞர்களிடையே...
சசிகலா முதல்வராக தேர்வு: மாணவர்களை அழைக்கிறார் குஷ்பு
சென்னை:
அதிமுகவின் பொதுச் செயலராக ஆன சசிகலா, தமிழகத்தின் முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு...
சசிகலாவை சந்தித்தார் பன்னீர்செல்வம்: எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தால் பரபரப்பு
போயஸ்கார்டன் விரைந்தார் ஓபிஎஸ்.அங்கு, சசிகலாவுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதை அடுத்து என்ன நடக்கப் போகுது? என்ற ஆவலுடன் தமிழக அரசியல் காத்திருக்கிறது.
மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கம்: காவல் ஆணையர்
மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது. நிலைமை கட்டுக்குள் இருப்பதால் 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. சென்னை மாநகர காவல் சட்டப்பிரிவு 41-ன் கீழ் கட்டுப்பாடுகள் தொடரும்.
துரைமுருகனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த 3 மாதத்திற்குள் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.