உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற  தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 16ம் தேதி  நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர்   ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.ரங்கசாமி தேர்தல்...

தமிழகத்தை கடுமையாக தாக்கக்கூடும் என தேர்தல் வானிலை மைய” இயக்குனர் “லக்கோனி” அறிவிப்பா ?

அவசர செய்தி : தமிழகத்தை கடுமையாக தாக்கக்கூடும் : தேர்தல் வானிலை மைய" இயக்குனர் "லக்கோனி" என வாட்ஸ்ஆப்பில் வைரலாகவைரலாக பரவிவரும் அறிவிப்பில் கூறப்படுவதாவது :-  அவசர செய்தி தேர்தல் "வானிலை மையம்...

எனது பிரசாரம் சிறப்பாக உள்ளது: சரத் குமார்

தூத்துக்குடி: தூத்துக்குடி வருமான வரித்துறை அலுவலகத்தில் சமக தலைவர் சரத்குமார், காரில் கைப்பற்றப்பட்ட 9 லட்சம் குறித்து 2 மணி நேர விசாரணை நடைபெற்றது.விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்முறைப்படியான அனைத்து ஆவணங்களையும்...

மோடியே உன்னை பிரதமராக பெற்றதற்கு நாங்கள் பாக்கியசாலிகள்

சபரிவெங்கட்பார்வை குறைபாடு உடைய 13வயது சிறுவன், கோவை ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்.சிறுவயது முதலே சுவாமி விவேகானந்தர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவரைப்போலவே உடையணிந்து தமிழ்,இந்தி,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில் சொற்பொழிவாற்றுவதில் மிகவும்...

நெல்லையில் பலத்த மழை: ஜெயலலிதா கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட வளைவு சரிந்தது

திருநெல்வேலி:நெல்லையில் பலத்த மழை பெய்தது. இதனால், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட வரவேற்பு வளைவுகள் கீழே விழுந்தன.நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல்...

இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி பேட்டி

"இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி, செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது, "திமுகவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற...
- 2026

வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்: பரிக்கல் கோயிலில் விஜயகாந்த் வாக்குறுதி

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், அப்பகுதி கோயிலில் வழிபாடு செய்து வாக்குக்காக பொதுமக்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.உளுந்தூர்பேட்டை வட்டம், உளுந்தாண்டார் கோயில் மற்றும் பரிக்கல்...

குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு

சென்னை :சென்னை மாவட்டத்தில் 3771 வாக்குச்சாவடிகளுக்கு 9,784 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4841 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 256ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள்...

உழவு, சுகாதாரத்துக்கான புதிய திட்டத்துக்கு வரவேற்பு: ராமதாஸ்

சென்னை:உழவு, சுகாதாரத்துக்கான புதிய திட்டத்துக்கு வரவேற்பதாகவும், வருமான வரி ஏமாற்றம் அளிப்பதாகவும் பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்தில் 2016&17 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை...

திராவிட கட்சிகளை தோற்கடிக்கவே பா. ஜனதாவுடன் கூட்டணி: சரத்குமார்

மதுரை:`திராவிட கட்சிகளை தோற்கடிக்கவே பா. ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக சரத்குமார் பேட்டி அளித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது...

நாட்டை ஆளும் தகுதி யாருக்கு?: ஜெயலலிதா கூறிய குட்டி கதை

  நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பது குறித்து முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசு நலத்திட்ட தொடக்க விழாவில்...

தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 6.5 லட்சம் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை:வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், நேற்று வரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...
- 2026

Recent articles