
Bharat Electronics Limited – பெல்லில் பொறியாளர் வேலை இடங்கள் 232 காலியாகவுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரம்…
Advertisement No.: 17556/HR/All-India
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 04.10.2023
பணியிடங்கள்:
- பணியின் பெயர்: Probationary Engineering/ E-II
காலியிடங்கள்: 124
கல்வித்தகுதி: Electronics and Communication ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். - பணியின் பெயர்: Probationary Engineering/ E-II
காலியிடங்கள்: 63
கல்வித்தகுதி: Mechanical ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். - பணியின் பெயர்: Probationary Engineering/ E-II
காலியிடங்கள்: 18
கல்வித்தகுதி: Computer Science ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். - பணியின் பெயர்: Probationary Officer (HR)/ E-II
காலியிடங்கள்: 12
கல்வித்தகுதி: Human Resource ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை/ MBA அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். - பணியின் பெயர்: Probationary Accounts Officer/ E-II
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: CA, CMA பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
பெல்லில் பொறியாளர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வில் Respective Discipline General English, General Maths, General Intelligence ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் 28.10.2023 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். பின்னர் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
விண்ணப்ப கட்டணம்
ரூ.1000/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST மற்றும் மாற்றுதிறனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.
நிபந்தனைகள்
- தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
- பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
- பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
- முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.