மூட்டுவலிகள் தீர எலுமிச்சை மருத்துவம்….!

ELUMECHI 1 - 2026

10 எலுமிச்சை கொண்டு மூட்டு வலியை விரட்ட வீட்டு வைத்தியம்.

எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது.

இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்குவதிலும் சிறந்தது.

அதற்கு எலுமிச்சைத் தோலை கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 வழிகளின் மூலம் தீர்வு காணலாம்.

வழி #1
10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழுவி, பின் அந்த எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து மூடி, 15 நாட்கள் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலியுள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊற வைக்க வலி மாயமாய் மறையும்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

வழி #2
எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைப்பதன் மூலமும் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.

எலுமிச்சையின் தோலை சீவி எடுத்த பின், எஞ்சிய எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து ஜூஸ் தயாரித்து குடித்தால் சில நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகளை கீழே காண்போம்.

நன்மை #1
எலுமிச்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

நன்மை #2
எலுமிச்சை ஜூஸ் செரிமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். ஆகவே வயிற்று பிரச்சனைகள் வராமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

நன்மை #3
எலுமிச்சை ஜூஸின் முக்கிய நன்மை, அது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். அதோடு, இந்த ஜூஸ் கல்லீரலில் பித்த நீரின் உற்பத்தியை அதிகரித்து கொழுப்புக்களை எளிதில் கரைக்கச் செய்யும்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

நன்மை #4
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். எனவே சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளைத் தடுக்க எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். இதனால் சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படாமலும் இருக்கும்.

நன்மை #5
உடலில் போதுமான அளவு பொட்டாசியம் இல்லாத போது, உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். எலுமிச்சையில் பொட்டாசியம் போதுமான அளவு இருப்பதால், இதன் ஜூஸை அடிக்கடி குடிக்க உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்கலாம்.

நன்மை #6
எலுமிச்சை ஜூஸ் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக, இந்த ஜூஸைக் குடித்தும் பற்களைத் துலக்க வேண்டாம். இதனால் அதன் முழு நன்மையையும் பெற முடியாமல் போகும்.

நன்மை #7
எலுமிச்சையில் வளமான அளவில் பெக்டின் நார்ச்சத்து உள்ளது. இதனால் அடிக்கடி பசி ஏற்படும் உணர்வு தடுக்கப்பட்டு, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை குறைய உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories