ஸ்ரீசத்யநாராயண அஷ்டோத்திரம்

Published:

sathyanarayana-swami
ஸ்ரீ சத்ய நாராயண ஸ்வாமி அஷ்டோத்திரம்
ஓம் ஸத்ய தேவாய நம ஓம் ஸத்யாத்மனே நம ஓம் ஸத்ய பூதாய நம ஓம் ஸத்ய புருஷாய நம ஓம் ஸத்ய நாதாய நம ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம ஓம் ஸத்ய யோகாய நம ஓம் ஸத்ய ஜ்ஞானாய நம ஓம் ஸத்யஜ்ஞானப்ரியாய நம ஓம் ஸத்யநிதயே நம ஓம் ஸத்ய ஸம்பவாய நம ஓம் ஸத்ய ப்ரபவே நம ஓம் ஸத்யேஸ்வராய நம ஓம் ஸத்ய காமினே நம ஓம் ஸத்ய பவித்ராய நம ஓம் ஸத்ய மங்களாய நம ஓம் ஸத்ய கல்பாய நம ஓம் ஸத்ய ப்ரஜாபதயே நம ஓம் ஸத்ய விக்ரமாய நம ஓம் ஸத்ய ஸித்தாய நம ஓம் ஸத்ய அச்யுதாய நம ஓம் ஸத்ய வீராய நம ஓம் ஸத்ய போகாய நம ஓம் ஸத்ய தர்மாய நம ஓம் ஸத்ய க்ரஜாய நம ஓம் ஸத்ய ஸந்துஷ்டாய நம ஓம் ஸத்ய வராஹாய நம ஓம் ஸத்ய பாராயணாய நம ஓம் ஸத்ய பூர்ணாய நம ஓம் ஸத்ய ஒளஷதாய நம ஓம் ஸத்ய சாஸ்வதாய நம ஓம் ஸத்ய ப்ரவர்தனாய நம ஓம் ஸத்ய விபவே நம ஓம் ஸத்ய ஜேஷ்டாய நம ஓம் ஸத்ய ஸ்ரேஷ்டாய நம ஓம் ஸத்ய விக்ரமினே நம ஓம் ஸத்ய தன்வினே நம ஓம் ஸத்ய மேதாய நம ஓம் ஸத்ய தீராய நம ஓம் ஸத்ய க்ரதுவே நம ஓம் ஸத்ய ஸுசாய நம ஓம் ஸத்ய கலாய நம ஓம் ஸத்ய வத்ஸலாய நம ஓம் ஸத்ய வாஸவே நம ஓம் ஸத்ய மோகாய நம ஓம் ஸத்ய ருத்ராய நம ஓம் ஸத்ய ப்ரும்ஹணே நம ஓம் ஸத்ய அம்ருதாய நம ஓம் ஸத்ய வேதாங்காய நம ஓம் ஸத்ய சதுராத்மனே நம ஓம் ஸத்ய போக்த்ரே நம ஓம் ஸத்ய அர்சிதாய நம ஓம் ஸத்யேந்திராய நம ஓம் ஸத்ய ஸங்காய நம ஓம் ஸத்ய ஸ்வர்காய நம ஓம் ஸத்ய நியமாய நம ஓம் ஸத்ய வேதாய நம ஓம் ஸத்யவேத்யாய நம ஓம் ஸத்ய பீயூஷாய நம ஓம் ஸத்ய மாயாய நம ஓம் ஸத்ய மோஹாய நம ஓம் ஸத்ய ஸுரநந்தாய நம ஓம் ஸத்ய ஸாகராய நம ஓம் ஸத்ய தபஸே நம ஓம் ஸத்ய ஸிம்ஹாய நம ஓம் ஸத்ய ம்ருகாய நம ஓம் ஸத்ய லோக பாலகாய நம ஓம் ஸத்ய ஸ்திராய நம ஓம் ஸத்யௌஷதாய நம ஓம் ஸத்ய திக்பாலகாய நம ஓம் ஸத்ய தனுர்தராய நம ஓம் ஸத்ய புஜாய நம ஓம் ஸத்ய வாக்யாய நம ஓம் ஸத்ய குரவே நம ஓம் ஸத்ய ந்யாயாய நம ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம ஓம் ஸத்ய ஸம்விருதாய நம ஓம் ஸத்ய ஸம்ப்ரதாய நம ஓம் ஸத்ய வஹ்னயே நம ஓம் ஸத்ய வாயவே நம ஓம் ஸத்ய சிக்ஷராய நம ஓம் ஸத்யானந்தாய நம ஓம் ஸத்ய நீரஜாய நம ஓம் ஸத்ய ஸ்ரீபாதாய நம ஓம் ஸத்ய குஹ்யாய நம ஓம் ஸத்யோதராய நம ஓம் ஸத்ய ஹ்ருதயாய நம ஓம் ஸத்ய கமலாய நம ஓம் ஸத்ய நாலாய நம ஓம் ஸத்ய ஹஸ்தாய நம ஓம் ஸத்ய பாஹவே நம ஓம் ஸத்ய ஜிஹ்வாய நம ஓம் ஸத்ய முக்காய நம ஓம் ஸத்ய தம்ஷ்டராய நம ஓம் ஸத்ய நாஸிகாய நம ஓம் ஸத்ய ஸ்ரோத்ரே நம ஓம் ஸத்ய சக்ஷுஷே நம ஓம் ஸத்ய ஸிரஸே நம ஓம் ஸத்ய மகுடாய நம ஓம் ஸத்யாம்பராய நம ஓம் ஸத்ய ஆபரணாய நம ஓம் ஸத்ய ஆயுதாய நம ஓம் ஸத்ய ஸ்ரீவல்லபாய நம ஓம் ஸத்ய குப்தாய நம ஓம் ஸத்ய த்ருதாய நம ஓம் ஸத்யபாமா ரதாய நம ஓம் ஸத்ய கரஹரூபிணே நம ஓம் ஸத்ய நாராயணஸ்வாமி தேவதாப்யோ நமோ நம!!

 

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.01 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img