நவராத்திரி ஸ்பெஷல்: எந்த நாளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்?

kolu 1
kolu 1

9 நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:

முதல் நாள் அரிசி மாவு பொட்டு இரண்டாம் நாள் கோதுமை மாவு கட்டம்
மூன்றாம் நாள் முத்து மலர்
நான்காம் நாள் அட்சதை படிக்கட்டு
ஐந்தாம் நாள் கடலை பறவையினம்
ஆறாம் நாள் பருப்பு தேவி நாமம்
ஏழாம் நாள் திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
எட்டாம் நாள் காசு பத்மம் (தாமரைக் கோலம்)
ஒன்பதாம் நாள் கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்

முதல்நாள் தோடி
இரண்டாம் நாள் கல்யாணி
மூன்றாம் நாள் காம்போதி, கௌளை
நான்காம் நாள் பைரவி
ஐந்தாம் நாள் பந்துவராளி
ஆறாம் நாள் நீலாம்பரி
ஏழாம் நாள் பிலஹரி
எட்டாம் நாள் புன்னாகவராளி
ஒன்பதாம் நாள் வஸந்தா

ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:

முதல் நாள் மல்லிகை
இரண்டாம் நாள் முல்லை
மூன்றாம் நாள் செண்பகம், மரு
நான்காம் நாள் ஜாதிமல்லி
ஐந்தாம் நாள் பாரிஜாதம் அ வாசனை மலர்கள்
ஆறாம் நாள் செம்பருத்தி
ஏழாம் நாள் தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
எட்டாம் நாள் சம்பங்கி, மருதாணிப்பூ
ஒன்பதாம் நாள் தாமரை, மரிக்கொழுந்து

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:
முதல் நாள் வாழைப்பழம்
இரண்டாம் நாள் மாம்பழம்
மூன்றாம் நாள். பலாப்பழம்
நான்காம் நாள கொய்யாப்பழம்
ஐந்தாம் நாள் மாதுளை
ஆறாம் நாள். ஆரஞ்சு
ஏழாம் நாள் பேரிச்சம்பழம்
எட்டாம் நாள் திராட்சை
ஒன்பதாம் நாள் நாவல் பழம்

ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்

முதல் நாள் சுண்டல், வெண்பொங்கல்
இரண்டாம் நாள் புளியோதரை
மூன்றாம் நாள் சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
ஐந்தாம் நாள் தயிர்சாதம், பொங்கல்
ஆறாம் நாள் தேங்காய் சாதம்
ஏழாம் நாள் எலுமிச்சை சாதம்
எட்டாம் நாள் பாயஸôன்னம் ( பால் சாதம்)*
ஒன்பதாம் நாள் அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories