ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாத சேவைகளுக்கான மின்னணு பதிவு இன்று தொடக்கம்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

tirupati ramana deekshitalu - 2026

#திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சேவைகளுக்கான 67,567 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான கோட்டா வெளியிடப்பட்டது.

தோமாலா, அர்ச்சனை, அஷ்டதள பாதபத்மாராதனை, சுப்ரபாதம், நிஜபாத தர்சனம் ஆகிய சேவைகளுக்கான – 2018 நவம்பர் மாத சேவைகளுக்கான – சேவா மின்னணு டிஐபி பதிவு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

இந்த டிக்கெட்டுகளை  https://ttdsevaonline.com/#/login என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img