“கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.”

“கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.”
 
“ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ..”
 
(இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு
எப்படி ஸ்புரிக்கிறது. அதுதானே நமக்கு
ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!)
27072859 1843381352373688 8631597881839899516 n 1 - 2026
தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
“மாமி,பாருங்கோ!….நான் புதுப்புடவை
கட்டிண்டிருக்கேன்,நன்னாயிருக்கோ?….”
 
குதூகலம் பொங்கக் கேட்டாள் பெண்மணி.
அடுத்த வீட்டு அம்மாள் அன்புடன் அருகே
வந்து புடவைத் தலைப்பைக் கைகளால்
தூக்கிப் பார்த்துத் தடவி கொடுத்து…..
 
“என்னடி ஜெயந்தி? புதுப் புடவைங்கிறே,
கிழிஞ்சிருக்கு…”
 
ஜெயந்தியும் பார்த்தாள்.கிழிந்து தானிருந்தது.
“அதிசயமா இருக்கே மாமி… நான் கட்டிண்ட
போது கிழிசல் இல்லையே?நன்னாப் பார்த்தேனே..”
 
துக்கம் தாங்காமல் வீட்டுக்கு வந்தாள் ஜெயந்தி.
கட்டியிருந்த புதுப் புடவையைக் களைந்தாள்.
ஜோடியாகப் புடவை வாங்குகிற வழக்கம்.
பீரோவில் இருந்த மற்றொரு புதுப் புடவையை
உடனே உடுத்திக் கொண்டு போய்,பக்கத்து வீட்டு
அம்மாளிடம் காட்டிவிடவேண்டும் என்ற உத்வேகம்.
 
பத்து நிமிஷத்துக்கெல்லாம் அடுத்த வீட்டிலிருந்தாள்
ஜெயந்தி.
 
“மாமி, இது வேறே புடவை.நன்னா உதறிப் பார்த்து
கட்டிண்டிருக்கேன்.எப்படி இருக்கு?”
 
அம்மாள் அருகில் வந்தாள்.”உனக்கென்னடியம்மா!..
எந்தப் புடவை கட்டிண்டாலும் நன்னாத்தான் இருக்கும்!”
 
புடவைத் தலைப்பை தொட்டுத் தூக்கி….
 
“என்னடி இது?நெருப்புப் பொறிபட்ட மாதிரி பொத்தல்?..”
 
ஆமாம்.என்ன இது? கஷ்டமே?…..
 
பெரியவாளிடம் வந்தாள், ஜெயந்தி.
 
“நீ என்ன பண்றே…ஒரு மஞ்சக் கிழங்கையும்
ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு
ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ..”
 
உடுத்திக் கொண்டாள் அப்படியே.
 
கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.
 
இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு எப்படி
ஸ்புரிக்கிறது.
 
அதுதானே நமக்கு ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories